பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

48 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள் 傘ア நூறு கானூறு ஆயிற்று

೬jಖಮಿಕೆ ஒருவர், குறுநில மன்னரிடம் பரிசு பெறச் சென்றார்.

மன்னரும், புலவரிடம் நூறு ரூபாயை பரிசாகக் கொடுத்தார். -

'அந்த ரூபாய் தங்களிடமே இருக்கட்டும்: பிறகு வந்து பெற்றுக் கொள்வதாகக் கூறி விட்டுச் சென்றார் புலவர்.

சில மாதங்களுக்குப் பிறகு புலவர் மீண்டும் வந்து, தாங்க்ள் எனக்கு நூறு தருவதாகக் கூறி னிர்கள்’’ என்றார். "ஆம்" என்றார் மன்னர். சிறிது நேரத்தில் தாங்கள் இருநூறு தருவதாகச் சொன்னீர்கள்' என்றார் புலவர்.

அடுத்து, 'முன்னூறு தருவதாகக் கூறினீர் கள்’’ என்றார் புலவர். ്.

அதற்கு அடுத்து, 'நானுாறு தருவதாகக் கூறினிர்கள்’’ என்றார் புலவர்,

புலவர் கூறியதைக் கேட்டு மன்னரின் முகம் கடுகடுப்பாகி, ‘'என்ன புலவரே! நூறு தருவதாக, நான் கூறியதை நானுறு என்று பொய் புகல் ്റ്റേ?" என்றார். -

புலவர் புன்முறுவலுடன், "இரு நூறு தரு

கிறேன் என்றீர்கள், முன்,நூறு (முன்பு தருவ தாகக் கூறினிர்கள்,'