பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

4.

5

3. நாட்டு நிலை

‘ காட்டிளங் தகர்களும் கொய்ம்மலர தோன்றிபோல்

கட்டுடைய சேவலும் தோணிக் கோழி யாதியா ‘வட்டவற்றின் ஊறுளார் ; வெருளி மாந்தர் போர்க்கொளி இக் காட்டியார்க்குங் கெளவையும் கடியுங் கெளவை கெளவையே ‘

(சிந்தாமணி, நாமகள், 44)

தகர் - செம்மறியாட்டுக் கிடாய். கெளவை= ஒலி, ஆாவாாம். வெருளி மாந்தர் என்றது செல்வச்செருக்கால் திமிர்கொண்ட மக் கஃா. அருளிலாாய் அவ்வாறு பிராணிகளை அடலாற்றுகின்றார் எனத் தேவர் இாங்கியுள்ளார் என்பது ஊறு உளார் என்றத முறல் உணா கின்றது. வேறு ஆட்டங்களைக் குறியாமல் அப் போராட்டங்களை விதந்து குறித்தது அமாாடலில் அக்காட்டவர் கொண்டிருக்கும் ஆர்வம் தெரிய தோன்றி = செங்காங்கள்.

யானைப்போர், எருமைக்கடா எதிர்ப்பு, ஆட்டுக்கிடாய்ப் பாய்ச்சல், சேவல் போர் என்னும் இங்தான்குபோராட்டங்களும் இக்காட்டு மக்களால் பண்டுதொட்ட்ே இயந்து பாராட்டப்பட்டு வந்துள்ளன ; பின்னது மட்டும் இங்காள் வரையும் இருக்து வருகின்றது. யானைச் சண்டை காண்டல் பண்டிருந்ததென்பது குன்றேறி யானைப்போர் கண்டற்று” (குறள் 758) என்ற வள்ளுவப் பெருந்தகை வாக்கானும் அறிந்துகொள்ளலாம். அத் தகைய அரிய போர்க்காட்சிகள் இழந்துபோனமையால் இக் காலத்துச் சிறிய நீர்மையும், தேசகிலைமையும் தெரியலாகும்.

கோழிப் போருடன் தகர் ஏறுகளின் அமாாடல்களையும் தம் காவியத்தில் கம்பர் கவினுறக் குறித்திருக்கிறார். அக்காட்சிகள் Iம் சாந்துள்ளன. இவரைப் பின்பற்றி அதிவீரராம பாண்டி பறும், பாஞ்சோதிமுனிவரும், கைடகத்திலும் திருவிளையாடலி தும் இப்போாாடல்களை உவந்து பாடியிருக்கின்றார்.

வேறு விளையாடல்களை உரையாமல் வீறுடைய இவ்வினை பாடல்களைக் குறித்ததனல் அக்காலத்து மக்கள் வீரத்திறங்களை விரும்பியிருந்தமையை அறிந்துகொள்ளலாகும்.

அரசுரிமை தனியமைந்திருந்தமையால் அயல் எதிர்ப்பும், |பாதுகாப்பும், அமாாற்றும் பொறுப்பும் ஒவ்வொரு ஆண்மக _க்கும் உறுதியாக வேண்டப்பட்டிருந்தன. ஆதலால் ஆண்ட

10