பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

5. தசரதன் தன்மை 363

பனிமலர்க் கொம்புகள் பாதம் பணிந்தன. நஞ்சினும் கொடிய நாட்டம் அமுதென நயந்து நோக்கிச் செஞ்சவே கமலக் கையால் திண்டலும் நீண்ட கொம்பர் தஞ்சிலம் படியில் மென்பூச் சொரிந்துடன் தாழ்ந்த என்றால் வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு யாவரே வணங்கலாகார் ?

வண்டுகள் கண்டு மயங்கி வந்தன. நதியினும் குளத்தும் பூவா களினங்கள் குவளை யோடு மதிநுதல் வல்லி பூப்ப கோக்கிய மழலைத் தும்பி அதிசயம் எய்திப்புக்கு வீழ்ந்தன. அலேக்கப் போகா புதியன கண்டபோழ்து விடுவரோ புதுமை பார்ப்பார் ?

(பூக்கொப்படலம், 6, 7, 9)

இந்த மூன்று கவிகளில் மூவகைக் காட்சிகள் மேவியுள்ளன.

1. மகளிர் சோலையுள் புகுந்தனர் ; புகவே, அங்கே உல் லாசமாய் உலாவியிருக்க குயில்கள் அஞ்சி ஒடுங்கின ; கிளைக்குக் கிளை காவிப் பறந்து கூவிக்குலாவிக் குது.ாகலித்து வந்த அப் புள்ளினங்கள் இம்மங்கையர் வாவும் கூவுதல் ஒழிந்து காவினுள் அடங்கி அங்கனம் ஒடுங்கி கின்றமைக்குக்காரணம் அச்சமேயாம். னே பறவைகள் இயற்கையாகப் பயப்படும்

ஆதலால் அங்கே குதிப்பொடு கூவாமல் பதுங்கியிருந்தன.

ஆளாவம் கேட்டவுட

இந்த இயற்கை கிகழ்ச்சியைக் கம் இச்சைப்படியே செயற் கையாக மாற்றித் தக்க எது ஒன்றை எடுத்துக்காட்டி உலகமெல் லாம் உவந்துகொள்ளுமாறு கவி இகில் ஒர் அழகிய கற்பனையைச் செய்திருக்கிரு.ர்.

? அதி மதுரமான இனிய மொழிகளைப் பேசுகின்ற இந்தச் சுந்தரிகள் நமது குரலோசையைக் கேட்டால் கிந்தனை புரிவர் ; நல்ல மெல்லிசை பயின்ற இச்சொல்லழகிகளுக்கு நம் வல்லோசை புல்லி காய்க் கோன்றும் ஆதலால் இவர் போகும் வரையும் நாம் யாதும் வாய் திறக்கக்கூடாது ’’ என்று குயில்கள் நாணி ஒடுங்கி இருந்தன என்பார் பேச நாணின என்றார்) --

(மனிதரைக் கண்ட அச்சக் கால்தான் அவ்வாறு அடங்கி 1 ன்றன என உலகம் இய ல்பாக எ ண்ணும் ஆதலால் அதனே எதிர் மறுத்துக் கூசின அல்ல என்று குறிப்போடு கூறினர்.