பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

368 கம்பன் கலை நிலை

காதலர் கண் பொத்தி ஆடல். “போர்என்ன வீங்கும்பொருப்பன்ன பொலங்கொள்திண்டோள் மாரன் அனேயான் மலர்கொய் திருந்தானே வந்தோர் கார் அன்ன கூந்தற் குயிலன்னவள் கண் புதைப்ப ஆரென்ன லோடும் அனலென்ன அயிர்த்துயிர்த்தாள்.’

(பூக்கொய்ப்டலம், 18)

தன் காதலனே வந்து ஒரு காதலி உரிமையுடன் கண்ணேப் பொத்தியதும் அங்கே நிகழ்ந்ததும் காட்டிய படி யிது. காதம் சுவை கனிந்து, ஒதற்கு இனிதாய் உருவமைந்து, உணர்தற்கரிய தோர் பொருள் பொதிந்து, உவகைச் சுவையாய் வந்திருக்கும் இந்த அருமைக் கவி ஆய்ந்து மகிழத்தக்கது. --

இருவருடைய உருவநிலைகளும் உள்ளப் பான்மைகளும் உரைகளில் ஒளிர்கின்றன. உரைத்திறங்கள் உணரும்தோறும்

Ra _ ] H HF I ந்தருள்கின்ற F .

சண்டை என்று கேட்டவுடனே கிண்டோள்கள் விங்கும் என்ற கல்ை அமரில் அவனுக்குள்ள ஆவல் கிலே அறியலாகும்.

போர் என்று வேறு ஒன்றை வழிப்போக்கர் யாரேனும் சொன்னுலும் தோள் பூரிக்கும் என அவனது விாகிலையை விளக்கி யிருக்கும் நயம் வியந்து நோக்கவுள்ளது.

மாான் அனையான் என்றது பேரழகன் என்றவாறு.

மாான்=மன்மதன். வீரமும் அழகும் மேலான நிலையில் அவனிடம் மேவி யிருந்தன என்பதாம். ஆடவன் என்றால் ஆண்மையில் சிறந்திருக்கவேண்டும் என்பதைக் கவி யாண்டும் அறிவுறுத்திவருகிரு.ர். (மனிதருக்கு உரிய வீரமாட்சியைத் தமது பாா காவியத்தில் பெரிதும் பாராட்டியிருத்தலால் இவ ாது உானுடைமையும் உள்ளப் பான்மையும் உணரலாகும்:

அந்தச் சுந்தாவிான் மலர்கொய்துகொண்டிருக்கும்பொழுது அவனுடைய காதலி பின்புறம் வந்து விைேதமாக அவன் கண் க%ளப் பொத்தினுள். பொத்தவே அவன் அந்தக் கையைப் பிடித்துக்கொண்டு, யார் ? ‘ என்று கேட்டான். அங்ஙனம் கேட்டவுடனே அவள் உள்ளங்கொதித்துக் கைகளை வெடுக்கென்