பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4069 இராமனிடம் வந்து சேர்ந்துகொன், சுகமாய் வாழலாம்: என்று வீடணன் விழைந்து அழைத்ததற்குப் பதிலாக இந்த விர வசனம் வெளி வந்துள்ளது. குலமானமும் தலைமையான –- விரமும் கிலை உயர்ந்து நேரே கிமிர்ந்து நிற்கின்றன.) கான் என்ற குறிப்பு தன்னைத் தனிநிலையில் உயர்த்தி கின் றது. நீ கும் பிட்டு வாழ்வதுபோல் சான் வாழ முடியாது என மான உணர்ச்சியோடு கன்னக் கனி ஒதுக்கி நின்றுள்ளான். இவனுடைய மேன்மையான மான நிலை துணுகி யுணர வுரியது. ட் இராமன் பெரியவன்; அதிசய நிலையினன் என்று துதி செய்து வந்தாலும் தனது தமையனுக்குப் பகைவனுய் நேர்ந்த மையால் அவனைப் பணிக்து வாழ்வது இழிந்த பழியாம் என்று துணிச்து கின்ருன். உள்ளத் துணிவை உரை வெளிப்படுத்தியது. • இவ் வீரனுடைய உறுதியும் உள்ளத் துணிவும் மான உணர் சிசியும் மாண்பு சுரங்து மதிப்பு நிறைந்துள்ளன. தனது குடிப் பெருமையையும் குல வி. க்கையும் கிலேமை நீர்மைகளையும் பல வகையிலும் கருதி கின்று உறுதி சூழ்ந்து உரையாடி வருகிருன். .ே கூற்றையும் ஆடல் கொண்டேன்’ எனத் தனது விர பராக்கிரமத்தை இப்படிக் குறித்துக் காட்டியிருக்கிருன். தேவர். முதல் யாவரும் அஞ்சுகின்ற எமனேயும் வேன்.று யாண்டும் வெற்றி விருேடு வாழ்ந்து வந்த நான் இன்று ஒரு மனிதனுக்குக் கலை வணங்கி இழி நிலையில் வாழமாட்டேன் என்று ஆவேச ஆ வாரத்தோடு பேசியிருக்கலை ஒசைக்குறிப்பால் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். உணர்ச்சிவசமாய் உரைகள்.ஒங்கிநிற்கின்றன. கம்பியின் பால் பாசம் மீதார்க் து உரிமையோடு இனிமை யாக ப் பேசி வந்தாலும் உள்ளத்தில் நிறைந்துள்ள விரத் திறல் கள் வெளியே ஆவேசமாய்த் தள்ளி வந்துள்ளன. இலங்கைமேல் படையெடுத்து வந்துள்ள சேனைத் திரள் களையும் சேனதிபதிகனேயும் மிகவும் துச்சமாகவே எண்ணி பிருக்கிருன். வீர மமதை யாரையும் எளிதாக இகழ்த்துள்ளது) அனுமன் அங்கதன் சுக் கிரீவன் முதலிய AL-Y/T5Rul 6ರ: այւո எளிதே வென்று சேனைக் கடல் முழுவதையும் அடியோடு அழித்து விடுவேன் என்று தெளிவோடு கெளித்து கின்ருன்.