பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

407.2 கம்பன் கலை நிலை எந்தக் காலத்தில் எக்கப் பொருள் அழிய உரியதோ அது அந்தக் காலத்தில் அழிக்கே திரும்; அழித்துபடாமல் அதனைக் தடுத்து நிறுத்த படைத்த பிரமாவிலுைம் இயலாது. தான் அழிந்துபோவேன் என்று கனக்காக இரங்கி மறுகி கிற்கும் வீடணனை நோக்கிக் கால தத்துவங்களைக் கும்பகரு னன் இங்ங்னம் கூறியிருக்கிருன். கம்பி! நான் இறந்து போ வேன் என்று பரிந்து வருக்துகிருப்! சமாதானமாய் இருந்து உயிர் வாழ வேண்டும் எனப் பாச நேசத்தால் யோசனை கூறு கின்ருப்; ஆவதும் அழிவதும் நம்முடைய கையில் இல்லை; வினை களின் நிப்மனத்தின்படி அவை முடிந்து போகின்றன. உண் மை நிலைகளை உணர்ந்து உள்ளம் தேறி மீண்டுபோய் இராமனே நீ அடைந்து கொள்; ஈண்டு நின்று பலவும் கூறி நேரத்தை வினே கடத்தாதே' என்று கடந்த ஞானியைப் போல் இங்கே இவன் துணிக் து பேசியிருக்கிருன். கனக்கு முடிவு காலம் நெருங்கி யிருக்கிறது; அழிவு மூண் டுள்ளது; அகன யாரும் தடுத்து நிறுத்தமுடியாது; முடியாத ஒன்றை முடிக்க முயல்வது வீண், நடந்தபடி நடக்கட்டும்; நீ விரைந்து போ! என்னும் குறிப்பு இதில் மருவி நிற்கிறது. ஆம்பொருள்கள் ஆகும் அ.அ. யார்க்கும் அழிக்கொண்ணுப் போம்பொருள்கள் போகும் அவை பொறியின் வகைவண்ணம் தேம்புனலே நீர்க்கடலும் சென்று தரல் இன்றே விங்குபுனல் யாஅ மழை வேண்டி அறியாதே.

  • (சீவக சிந்தாமணி848)

ஆவதும் அழிவதும் வினை விளைவின்படியே கிகழ்கின்றன; அவற்றை யாரும் மாற்ற முடியா என இது உணர்த்தியுளது. பொறி= விதி. விதி ஆட்டியபடியே யாவும் ஆடுகின்றன. தேம்போது அனேத்தும் மெய்சாயும் சிலபோது அலரும் சிலபோது வேம்போது அங்கு வாழ் வவெலாம் வெங்கா னுடனே வேவாவோ? ஆம்போது ஆகும் அதுவன்றி ஆய பொருள்கள் அம்முறையே போம்போது அனேத்தும் போம்முன்னம் பொறுத்தீர் இன்னம் பொ (பாரதம், சூதுபோர் 280) (றும் என்ருன் தருமன் கம்பியரை நோக்கி இவ்வாறு புத்தி கூறியிருக்கிருன்.