பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 4073 சில பூக்கள் சிலகாலம் மலரும்; சிலபோது கூம்பும், அக்க வனத்தில் கீ புகுந்தால் யாவும் ஒருங்கே வெந்துபோம். உல இல் சிலர் செல்வராய்ச் சிலகாலம் மகிழ்வர்; சிலர் அல்லலுறு வர்; அழிவு நேரும்போது எல்லாரும போய்த் தொலைவர் ஆதி லால் ஆக்கம் கேடுகளை நினைந்து அலமாலுருமல் நல்லபொறும்ை யுடையராப் கில்லுங்கள் எனக் கம்பியர் உள்ளங் தேறி கிற்கத் தருமன் சொல்லியுள்ள இது இங்கே கருதி உணரவுரியது. ஆவது ஆகும்; போவது பேர்கும்; அது குறித்து இரங்காதே எனக் கம்பிக்குக் கும்பகருணன் உரைத்தது கிலைமைகளை கினேந்து கெஞ்சம் தெளிந்து தலைமையோடு வாழ வந்தது. "ஆவன ஆவ; அழிவ அழிவன: போவன போவ: புகுவ புகுவன:" (திருமந்திரம், 2175) திருமூலரும் ஆதல் அழிவுகளை இவ்வாறு கூறியுள்ளார். வினை நிகழ்வும் விதி முடிவும் கால கதியும் கருதரிய நிலையில் யாண்டும் வேலை செய்து வருகின்றன. அவற்றின் வழியே ஞாலம் இயங்கி வருகின்றது. யாவும் மயங்கி நிற்கின்றன. நீரிலே குமிழி தோன்றுவதும் மறைவதும் போல் பாரிலே சீவ கோடிகள் ஓயாமல் படர்ந்து வருகின்றன. ஆதலும் ஆழி தலும் பகல் இரவுகள் போல் நியமமாய் நிகழ்ந்து கொண்டே யுள்ளன. அழிதலுக்கு அஞ்சுதலும் ஆகலுக்கு மகிழ்தலும் தெளிவில்லார் செயல்களாம். உண்மை தெளிந்தவர் எதற்கும் கலங்காமல் எல்லாம் நன்மைக்கே என்று துணிந்து நிற்கின்ருர். உணர்ந்தோர் கின்னின் யார் உளர்? தம்பியை நோக்கி இவ்வாறு வினவி யிருக்கின்ருன். உண்மை நிலைகளை உணர்ந்து உறுதி கொண்டுள்ள தெளி வில்லாதவர் போல் மறுகி புழலலாகாது. எல்லாம் விதியின்படி நடக்கின்றன என்று துணிந்து செல்ல வேண்டும். பந்த பாசங் களால் சிங்தை யுளைந்து திகைத்து நிற்கின்ருய் என்று தெரிகின் றது. பிறந்த இடம் பிழைபாடுடையது என்று தெரிந்து விலகிய நீ மறுபடியும் மறந்து வந்து மயங்கி உயங்கி கிற்கின்ருப். எம்மை நோக்கி இரங்கலை, 510