பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4075 மீண்டு போனது, தமையனுடைய உறுதி நிலையைத் தெளிவாக உணர்ந்து கொண்ட வீடணன் மறுபடியும் அவனுடைய காலில் விழுந்து வணங்கினன்; மறுகி எழுந்தான்; இரு கைகளையும் கூப்பிக் தொழுது நின்று உழுவலன்போடு முகத்தை நோக்கி உள்ளம் உருகிளுள்; கண்ணிர் வெள்ளம் பெருகியது; வாய் திறந்து யா தும் பேசவில்லை; தொழுத கைடினப் அழுது கொண்டே மீண்டு போஞன். தம்பி பெயர்ந்து போகும் கிலையை நோக்கிக் கும்ப கருணன் குமுறி அழுதான். அவன் வணங்கி வாப்பேசாமல் மறுகிப் போனதும், இவன் உணங்கி நின்று உருகி நோக்கி மறுகி அழுததும் பெரிய பரிதாபமாய்ப் பெருகி நின்றன. வீடணன் சென்ற நிலை. வணங்கின்ை வணங்கிக் கண்ணும் வதனமும் மனமும் வாயும் உணங்கிளுன் உயிரோடு யாக்கை ஒடுங்கின்ை உரைசெய்து இன்னும் பிணங்கினல் ஆவதில்லைப் பெயர்வதுஎன்று எழுந்து போக்தான் குணங்களால். உயர்ந்தான் சேனேக் கடல்எலாம் காங்கள் கடப்ப. கும்பகருணன் கின்ற நிலை. கள்ளநீர் வாழ்க்கை யேமைக் கைவிட்டுக் காலும் விட்டான் பிள்&ளமை துறந்தான் என்னப் பேதுறு கிலேயனுகி வெள்ளர்ே வேலை தன்னில் வீழ்ந்தர்ே வீழ வெங்கண் உள்ள சீர் எல்லாம் மாறி உதிரங்ா ஒழுக கின்றன். ! இந்த இரண்டு பாசுரங்களில் பதிந்துள்ள உயிருணர்ச்சி கa ஊன்றி நோக்க வேண்டும். உள்ளத் துடிப்புகளையும் உருக் கங்களையும் தெள்ளத் தெளிய விளக்கியுள்ளன. சரித நிகழ்ச்சி யில் அரிய பல பண்பாடுகளை அறிந்து பெரிதும் வியந்து கொள் ளுகிருேம். கருதியுள்ளன யாவும் கண்கள் காண நேர்ந்தன. தனது அழைப்பு பயன்படவில்லை;(கரும நீதிகளை உணர்ந்து தீமைகளை வெறுத்திருந்தாலும் அண்ணன் குலமானம் சிறிதும் குன்ருமல் தலைமை வீறுடன் உறுதி பூண்டு நிற்கின்ருன் என விடனன் உணர்ந்து கொண்டமையால் திரும்பிப் போக கேர்ச் தான். நேர்ந்தாலும் பிறவிப்பாசம் அவனுடைய உள்ளத்தை உருக்கி நிறுத்தியதால் உணர்வு சோர்ந்து கின்ருன். பலவும் கி.அனந்து பரிந்து மயங்கினன். உயங்கி உணங்கின்ை.