பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3971 சேர்ந்தாள். இராமன் இளமையில் ஒரு நாள் அங்கக் கூகினியைப் பார்த்தான். தனது இளங் கண்களுக்கு அம்முதியவள் நிலை வினேதமாய்க் தோன்றியது. உடனே மண் உருண்டையை இதில்லில் வைத்து அங்கக் கூனே நோக்கி உல்லாசமா எய்தான். குறி தவருமல் பட்டது. கூனி திரும்பிப் பார்த்தாள், இராமன் மன்னன் மகன் ஆதலால் யாதும் பேசாமல் மவுனமாய்ப் போ ள்ை. உள்ளத்தில் கறுவு கொண்டிருந்தாள். பின்பு இவன் குட்ட நேர்ந்தபோது கோள் மூட்டித் தடுத்து இவனைக் قابلاتاس காட்டுக்கு ஒட்டினுள். 'பண்டைநாள் இராகவன் பாணி வில்உமிழ் உண்டையுண்டு அதனைத்தன் உள்ளத்து உள்ளுவாள். (மக்கரை சூழ்ச்சி, 41) அவள் உள்ளிச் செய்த செயலை இகளுல் உ ண ர் ங் து கொள்ளுகிருேம். கூனி வேலை கொடிய அல்லலாப் நீண்டது. கொண்டை கொண்ட கோதைமீது தேன்.உலாவு கூனிகூன் உண்டை கொண்டு அரங்க ஒட்டி உள் மகிழ்ந்த நாதன்.” (திருச்சந்தம், 49) கூனி கூனில் உண்டை எப் கதை ஆழ்வார்கள் இங்ங்னம் கொண்டாடியுள்ளனர். விளையாட்டிலிருந்து வினைகள் விளைந்தன. (இளமையில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியை இராவணன் கேட் டிருக்கான் ஆதலால் கூனி சூழ்ச்சியால் அரசு இழந்தான்' என முன்னம் * இகழ்ச்சியாய் மொழிக்கான். ஈண்டு அவள் கூனில்' உண்டை தெறித்ததை மீண்டும் இங்கனம் இசைத்தான்.) (கூனி முதுகில் உண்டை தெறித்தபோது எவ்வாறு இராமன் விளையாட்டாக நின்ருனே அவ்வாறே இன்று போராட்டத்தில் அவன்முகம் நகைமலர்ந்து நின்றது. சினம்என்பதேதெரியவில்லை, அரக்கர் ஆவி எண் இலா வெள்ளம் எஞ்ச என்றது உல்லாச வினேகமா அவன் செய்த போரில் தன் சேனைகள் அழிக் துபட்ட காச நிலையை இங்ங்னம் அளந்து காட்டினன். சிரித்த முகத் கோடு செய்த நிலையிலேயே இவ்வளவு இழவுகள் எய்தியுள்ளன;

  • இந் நூல் பக்கம் 3452, வரி 3 பார்க்க.