பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4120 கம்பன் கலை நிலை சீரழித்துள்ளன. ஆதலால் இனி யாரையும் போரழித்துப் பேர ழிக்கும் எனக் கோதண்டத்தின் கொற்றத் திறலையும் அம்பு களின் வெற்றி நிலைகளையும் வியந்து கொண்டாடி நின்ருன். எதிரியின் ஏற்றத்தை எண்ணுந்தோறும் தன்னுடைய அண்ணனது அழிவு கண் எதிரே தோன்றிக் கடுங் துயர் விளைத் அதுள்ளது. தான் அவனுக்கு உதவி செய்ய முடியாகபடி உறுப்பு கள்.அறுப்புண்டு போயினவே என்று வெறுப்புண்டு நெருப்புண் டவன் போல் செஞ்சம் துடித்திருக்கிருன். அந்தோ யான் கையும் கால்களும் இழந்தனன்; வேறு இனி உதவலாம் துணை கானேன். தமையனுக்கு உதவி செய்ய முடியாமல் ஊஅறு நேர்ந்ததே! என்று அவ் விர ன் பரிசபித்துள்ள பரிதாப நிலையை இதல்ை அறிந்து வருந்துகிருேம்.(அவனுடைய உள்ளம் நொந்து உளைந்து எங்கியுள்ள துயரங்கள் யாவும் அந்தோ! என்ற ஒரு அவலச் சொல்லால் அறிய வந்தன. கவலைகள் நெஞ்சைக் கதுவி கிற்கின் றன)நெடிய ஆயுளுடையனப் மூவுலகங்களையும் ஏக போகமா ஆண்டு வந்த மன்னன் மாண்டு பட மூண்டுள்ளான் என்னும் துன்பம் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து நெஞ்சைத் துடிக் கச் செய்துள்ளது. கான் செத்தாவது அவனைச் சாகாமல் வாழச் செய்ய வேண்டும் என்று நீள நினைந்து வந்தான். தனக்கு இங்கே சாவு நேர்ந்தமையால் அவனுடைய அழிவு கழி பெருக் துயரமாய் விழி எதிரே கோன்றியது. மையல் கோய்கொடு முடிந்தவன் என இராவணனை இப் படி வெப்போடு கருதி யிருக்கிருன். காம மோகத்தாலேயே கடையாய் அழிய நேர்க்கான் என அவனது அழிவின் மூல கா ானத்தைக் குறித்து மறுகி யுள்ளான். மையல் நோயைக் கான கவே வரவழைத்துக் கொண்டு அகியாயமாய்ச் சாக நேர்ந்தா னே! என்று அந்தச் சாவை நினைந்து வேகமாய் வைது இகழ்ந்தி ருத்தலை நுணுகி உணர்ந்து கொள்கிருேம். (நல்ல சுத்த விரன் ஆதலால் பிழைபாடான செயலைச் செய்து அண்ணன் அழிய நேர்ந்தது.அவமானமே என்று புழுங்கி .யிருக்கிருன். சீதை மீது காதல் கொள்வது துே எனப் பல முறையும் இவன் அவனுக்குப் போதனை செய்து வந்திருத்தலை

        • ,

இடங்கள்தோறும் முன்பு நாம் நன்கு அறிந்து வந்திருக்கிருேம்.), --"