பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4122 கம்பன் கலை நிலை முடிவில் வேண்டியது. இறந்துபோவான் என்.று கமையனுக்காகப் பரிந்து வருங் தினவன் பின்பு அதனை அறவே மறக்துவிட்டு இளையவனே கினேங்து வருக்தி உளைந்தான். அவன்போப் அடைக்கலம் புகுங் தள்ள அமைதியை எண்ணி ஆறுதலடைந்தான். அடையினும் தனது இளவலைப் பேணி வரும்படி எதிரியிடம்முறையிட்டான். வில்லில் பூட்டிய அம்போடு வெற்றி கிலையில் வீர கம்பீர மாப்த் தன் எதிரே கிற்கின்ற இராமனே விரும்பிப் பார்த்தான். விரைந்து பேசின்ை: கன்பால் வந்து அடைக்கலம் புகுந்த ஒரு பறவைக்காகத் தனது உடலுயிரையும் உதவிப் பாதுகாத் தருளிய நீதி மன்னர் மரபில் வந்துள்ள ஒ விர மூர்த்தியே! உன்னிடம் நான் ஒன்று வேண்டுகிறேன்; எனது வேண்டு கோளுக்கு இசைக்கருளவேண்டும்” என முதலில் விநயமாய் வேண்டுதல் செய்துகொன்டு உரிமையோடு உரையாடினன். திேயால் வந்ததொரு நெடுங் தரும நெறியல் லால் சாதியால் வந்த சிறு நெறி அறியான் என்தம்பி ஆதியாய் உனே அடைந்தான் அரசர்உருக் கொண்டமைந்த வேதியா! இன்னும் உனக்கு அடைக்கலம்யான் வேண்டினேன். வெல்லுமா கினேக்கின்ற வேலரக்கன் வேரோடும் கல்லுமா முயல்கின்ருன் இவன் எனலும் கறுவுடையான் ஒல்லுமாறு இயலுமேல் உடன்பிறப்பின் பயன் ஒரான் கொல்லுமால் அவன் இவனேக் குறிக்கோடி கோடாதாய்! (2) தம்பி என கினேந்திரங்கித் தவிரான் அத் தகவில் லான் கம்பிஇவன் தனேக்கானின் கொல்லும் இறை நல்கானுல் உம்பியைத்தான் உன்னத்தான் அனும?னத்தான் ஒருபொழு அதும் எம்பிபிரி யானுக அருளுதியான் வேண்டினேன். (3) மூக்கிலா முகம் என்று முனிவர்களும் அமரர்களும் நோக்குவார் நோக்காமை துன் கனேயால் என் கழுத்தை நீக்கு வாய் நீக்கியபின் நெடுந்தலேயைக் கருங்கடலுள் పై ---------. . . . கின்னே வேண்டுகின்ற ெ !----- ;r. (4 போக குவாய் இதுகின்னே வேண்டுகின்ற பொருள் என்ருன். (4) (கும்ப கருணன் வதைப்படலழ் , 356-359) ་། இராமனே நோக்கிக் கும்ப கருணன் இறுதியில் இவ்வாறு