பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 414, 1 செருப்பால் அடிக்க வேண்டும் என்று தன் கசையை உள்ளி யுளைக்கு எள்ளி இகழ்ந்து ஏசிய படியாயப்ப் பேசி யிருக்கிருன். கான் இன் பமா ப் இனிது . வாழலாம் என்று சீதையை விரும்பினுன்; அங்க விருப்பம் நிறைவேருமல் தயரங்கள் உயிர் வேதனைகளாய்த் தொடர்ந்திருக்கலால் உள்ளம் துடித்து உணர்வு சிதைந்து இங்ங்னம் உரைக்க நேர்ந்தான். 'ட்சிகையின் பேச ԱՔG> அமுதமாய் இன்பம் கருகிறது; யாதும் . இசையாமல் அவள் திறை காத்த நிற்கும் நிலை கொடிய துன்ப மாய் உயிரை ச் சூறையாடி வருகிறது. ஆகவே கஞ்சு தோய்ந்த - அமுதம் என்று நெஞ்சு நொந்து பேசினன். இங்க அமுகக்கைக்" கண்ட அளவிலேயே நாசம் அடைய நேர்ந்த ஸ்ளவன் உண்டு கொள்ளவும் ஊசலாடி வருவது ஊன ஈனமாய் நீசம் படிக் துள்ளது. அழிவு நிலைக்கே அவாவி விழிகுருடாப் உழல்கின்ருன். மகன விகனம் எம வாகனயாய் உயிரை வகைத்து வருகி றது. கொடிய துயரில் ஆழ்ந்து முடிவுகெரியாமல் கடிதஉ ழன்.று வருபவன் நேரே நெடி து பிகற்றி நிலை குலைந்து நிற்கின்ருன். உம்மை கினைப்பு விட்டு ஆவி நீக்க அஞ்சினேன். 'காமகாபம் என் உயிரைத் துயராக்கிச் சூறையாடி வருகி ДD.E.I.; துன்பக் தி சகிக்க முடியாகபடி தகிக்கின்றது; நான் செத்துப் போக வேண்டும்; அங்கனம் சாகாமல் இந்த உயிரை வைத்துக் கொண்டு இப்படி இருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? பிரியாதுள்ள பிரிய நிலையை நீ அறிய வேண்டும் சான கீ!” ன்.ற பரிகாபமான மரியா கையோடு ப.றுகி விளித்து மானம் குன்றி இந்த வாசகத்தைப் பேசி யிருக்கிருன். i. உன்னுடைய விழுமிய எழில் _ ருவம் என்னுடைய உள் ளத்தில் குடிபுகுந்துள்ளது; அங்க கினைப்பை மறந்து விட்டு இறந்து போக என் மனம் பாதும் இசைய வில்லையே; கான் என்ன செய்வேன்? எனது பரிதாப நிலையையும் உரிமைப் பாசத் தையும் ஒரு சிறிதேனும் உணர்க்கால் நீ உள்ளம் உருகாமல் இருக்க முடியாது; உணராமையால் கல்லாயிறுகிக் கடும் பாறை பாப் க் கொடுமை மண்டி நெடுமை கொண்டு நிலைத்திருக்கிருப்! என்று பரிவு தோன்றப் பரிந்து பேசியுள்ளான். அடியனேன் உம் அடைக்கலம்