பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4142 கம்பன் கலை நிலை "எப்படியும் என்னைக் காப்பாற்றியருள வேண்டும். எனது உயிர் போய் விட்டால் அந்தக் கொலைப்பழி உம்மையே சாரும். ஒரு பெரிய அரசனே க் கொன்று முடிக்க கொலை பாதகி என உலகம் உன்னைப் பழித்து இகழா கபடி என்னேப் பாதுகாக்கரு ளுக” என்பான் அடியன் எ ன்றும் அடைக்கலம் என்.றம் இப்படி அபயம் புகுந்து உபாயம் நாடி உரையாடி யிருக்கிருன். ! யாருக்கும் கோலாமல் எ வருக்கும் கலை வனங்காமல் உயர் புகழோடு வாழ்க்க வங்க நான் உன்னுல் பல காழ்வுகளை so To - - rr i. -- - H o so Հ o i. * - ■ அடைய நேர்க்கேன்; அந்தக் காழ்வுகளையெல்லாம் ஒருங்கே நீக்கி என்னை பருங்கோடு வாழ்விக்கருள் என்.று தனது நிலைமைகளை யெல்லாம் நேரே தெரியப்படுத்தி அழுத்தமாய் வழுத்தி கின்றன். பெண் எலாம் நீரே ஆக்கிப் பேர் எலாம் உமதே ஆக்கி. தான் ஆகி இருக்கும் நிலைமையை இங்ங்னம் வரைந்து வித்தான். குறிப்புகள் கூர்ந்த சிங்கனேகளை புடையன. তে குறபபு த 受 சிகையைக் கண்டது முதல் இராவணன் வேறு எங்கப் பெண்ணையும் விரும்ப வில்லை. மண்டோதரி முகலிய உரிய மனை வியரிடமும் பிரியம் கொள்ள வில்லை. அந்தப் புரத்துள் பள்ளி யறைக்கே செல்ல வில்லை என்பதைக் கெரியச் செய்துள்ளான். தன் கண்களால் கானுகின்ற பெண்கள் எல்லாரும் சீதையாக வே தோன்ற நேர்ந்தனர். கனக்கு ஊழியம் புரிகிற வேலைக்கா ரிகளைப் பேர் சொல்லி அழைக்க நேர்ந்தால் சீதா என்றே கூறி விடுவான். சானகி எனவும் கூப்பிடுவான். இது ன்ன காமப் பைத்தியம்! என்.று பனிைப்பெண்கள் தமக்குள்ளேயே நகைத் துக் கொள்ளுவர். நெஞ்சம் பெரிதும் அஞ்சி நிற்பர் ஆகலால் வெளியே யாதும் பேசார். இரவு வேளைகளில் சோ! தோ! என்று பிதற்றுவதைக் கேட்டு அயலே வெருவி ஒதுங்கி நிற்பர். எண்ணம் எல்லாம் ைேகயின் எழில் வண்ணமே பேச்சு எல் லாம் அவள் பேரே காட்சி ல்லாம் அவளது காமர் வடிவமே, இன்னவா. சீசையின் மயமாகவே மையலும் ப யக்கமும் எ ப்திக் காம வெறியனப் ப.முகி வா ழ்ந்து வருகிருன் ஆதலால் தனது உண்மையான வாழ்வு நிலைமையை அப் பெண்ணரசி யிடம் கூறிப் பேரருள் செய்யும்படி மருளோடு வேண்டின்ை.