பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4159 இனத்துளார் உலகத் துள்ளார் இமையவர் முதலினர் என் சினத் துளார் யாவர் திர்ந்தார் தயரதன் சிறுவன் தன் னே ப் புனத்துழாய் மாலே யான் என்று உவக்கின்ற ஒருவன் புக்குன் மனத்துளான் எனினும் கொல்வேன் வாழுதி பின்னேமன்ஞே(1) வசீளத்தன மதிலே வேலே வகுத்தன வரம்பு வாயால் உளேத்தன. குரங்கு பல்கால் என்றகம் உவந்த துண்டேல் இளேத்ததுண் மருங்குல் நங்காய் ! என் எதிர் எய்திற்றெல்லாம் விளக்கெதிர் விழ்ந்த விட்டில் பான்மையே வியக்க வேண்டா(2) கொற்றவாள் அரக்கர் தம்மை அயோத்தியர் குலத்தைமுற்றும் பற்றி நீர் தருதிர் அன்றே ல் பசுக்தலே கொணர் திர் பாரித்து உற்றதொன் றியற்றுவிர் என்று உங்,தினேன். உங்தை மேலும் வெற்றியர் தம்மைச் செல்லச் சொல்லினன் விரைவின் என்ருன். C. றிே எழுத்து இராவணன் ஆங்காரக்கோடு பேசியுள்ள நிலை களை இவை காட்டியுள்ளன. நெடுஞ்செருக்கும் கடுங் துடுக்கும் கொடுங் கிமையும் பேச்சில் பெருகி யிருக்கின்றன. கன்னத் திருமாலின் அமிசம் என்று சொல்லிக் கொண்டு உலகத்தை ஏமாற்றி வருகிற அங்கக் கசாகன் மகன் எனக்குப் பயங்து இனி எங்கே போப் மறைந்திருந்தாலும் அவனே க் கொல்லாமல் விடேன்; உன் உள்ளத்தில் புகுந்து ஒளிந்தாலும் துள்ளத் துடிக்கக் கொல்லுவேன்; கடலைக் கடந்து குரங்குப் படைகள் ஈண்டு வந்திருப்பினும் என்னைக் கண்டதும் விளக்கில் விழ்ந்த விட்டில்கள் போல அழிந்து ஒழிக்கே போம்; அழிவு நிலை அந்த அளவோடு நிற்கவில்லை; அயோ த்திக்கும் மிதிலைக்கும் பெரிய போர் விர ர்களோடு நெடிய படைகளை அனுப்பியுள்ளேன்; இராமன் குடியிலுள்ள அனைவரையும் கொன்று அங்கே தலை மையாயுள்ளவர்களுடைய கலைகளை அறுத்துக் கொண்டு வரும் படி பணித்திருக்கிறேன். மிதிலா நகரத்தை அழித்துப் பாழாக் கிச் சனக ைச் சிறையாகப் பிடித்து வருமாறும் குறிக் து விடுத் துள்ளேன். என்னுடைய ஆணையின் படி யாவும் விரைவில் முடிந்து வரும்; உன் கண்ணுல் நீ நேரே காண்பா ப்; அதன் பின்னராவது என் விர ப்பிரதாபக்கைத் தெளிவாயாக!” என இன்னவா.அறு அவன் சொ ன்னதைக் கேட்டதும் சீதை உள்ளம் துடித்தாள். துயரமாய் உயிர் பகைத்து உளைக்காள்.