பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.188 கம்பன் கலை நிலை எற்றி இவ்வாறு சொல்லி வருவது உள்ளி யுணர வுரியது. தையலும் என்றதில் உம்மை அவளுடைய அதிசய மகிமை களை எல்லாம் கருதியுணர வந்தது. அத்தகைய தெய்வத்தையலே தாராள மனதோடு எல்லாருக்கும் பொதுவாய் இசைந்திருக்கும் போது மானிடமடந்தையாகிய நீ இசையாமல் இருப்பது கட மையை உணராத மடமையேயாம் என்று திடமாயுரைக்கான். திருமாலின் மனைவியான இலட்சுமி பலர்க்கும் பொதுமை யுற்றிருக்கிருள்; இராமன் மனைவியான நீ அவ்வாறு இசையாது போயினும் இராவணன் ஒருவனுக்கேனும் உரிமையாய் இசைக் திருக்கலாம்; அதனுல் உனக்குப் பெருமையேயாம்; அருமை யை அறிந்து ஆதரவு செப்தருள் எனப் பிதற்றி கின்ருன். அமரர்க்கும் அரசன் ஆவான் தேவியாய் இருத்தல் தீதோ: இராவணனுடைய பெருமகிமையை இவ்வாறு எடுத்துக் காட்டி அவனுக்கு உரிமையா யினங்கி இருக்கும்படி இப்படி வணங்கி வேண்டியிருக்கிருன்..தேவர் யாவர்க்கும் அரசனயு ள்ள அவனுக்கு கீ தேவியானல் அளவிடலரிய மகிமைகளும் நன்மைகளும் உளவாம் என ஊதியங்களை விளக்கி உரைத்தான். தீதோ? என்றது யாதொரு கேம் ஆகாது; எவ்வகையிலும் கன் மையே ஆம் என்.று புன்மையோடு புகன்ருன். -- உரிய கணவனை ஒருவி அயலானே மனதால் விழைவதே கொடிய ைேம; நெடிய பாவம்; எனச் சீதை முடிவு செய்துள் ளாள் என்று தெரிந்து கொண்டான் ஆதலால் அக்க உறுதி நிலையைக் குலைக்க அவன் இவ்வாஅ உரை க்கலாஞன். என்னை என் குலத்திைேடும் தாங்கி. என்றது தனக்கு நேர்ந்துள்ள அபாயத்தை கேரே கூறிய வாரும். விதேகதேசம் முழுவதும் பாழா ப் விடும் என்று அவன் பாழ்வாப் திறந்துள்ளான். 'உன்னே அருமையாகப் பெற்ற உரிமைத் கங்கை நான். எனக்கு நேர்ந்துள்ள அவமானத்தையும் அழிவையும் நீயே நேரே பார்த்துக் கொண்டாப், உன் உள்ளம் இரங்கி உடனே அருள வேண்டும்; இல்லையானல் நான் நாசமர் வதோடு என்குலமும் அடியோடு அழிந்து போம்; சீதையைப் பெற்ற தாகையும் அவன் குலமும் அப்பேகையால் காசமாயின