பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,189 என்னும் நீசப் பழி கின்னேச் சோலாகாது; அவ்வாறு சேராமல் இருத்தற்கு வழி இந்த மன்னர்பிரான நீ சேர்ந்து கொள்வதே யாம்' என இன்னவாறு அவன் பேசி வணங்கவே சீதை உள் ளம் துடித்துத் தனது செவிகள் இரண்டையும் சேரப் பொத்திக் கொண்டு ஆ என்று அலறி அலமர லாயினுள். சீதை சினங்து கூறியது. உருவம் செயல்களை நேர்க்கித் தன் கங்கைகான் என்று முழுதும் நம்பி உலையிலிட்ட மெழுகுபோல உருகிப் பரிகபித்துத் துடித்துப் பகைத்துப் பதறிக் கதறி அழுதவள் இப்பொழுது அவனுடைய வார்க்கைகளைக் கேட்டதும் ஐயமடைந்து விரைந்து வெய்ய நிலையில் வெகுண்டு விருேடு சீறினுள். அவ்வுரை கேட்ட கங்கை செவிகளே அமையப் பொத்தி வெவ்வுயிர்த்து ஆவி தள்ளி விங்கினள் வெகுளி பொங்கி இவ்வுரை எங்தை கூருன் இன்னுயிர் வாழ்க்கை பேணிச் செவ்வுரை அன்றி தென்னச் சிறினள் உளேயச் செப்பும்: அங்கத் தீய வஞ்சகன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட பொழுது தாய நெஞ்சுடைய சீதை தடித்துப் பகைத்திருக்கும் கிலைகளே இக் கவிப்படம் நன்கு எடுத்துக் காட்டியுள்ளது. உணர்ச்சிவேகங்கள் மானசக் காட்சிகளில் நேரே ஒளி புரிந்து தெளிவாய் விளங்கிச் சீர்மை நீர்மைகளைக் துலக்கி நிற்கின்றன. காதகளைக் கைகளால் இறுக்கி மூடியது அங்சே வார்க்கை களைக் கேட்கச் சகிக்காமல் நெஞ்சம் தடித்து வெறுத்துள்ள மையை விளக்கி நின்றது. உயிர்த்து ஆவி தள்ளி என்றகளுல் பெருமூச்சு எறிந்து மறுமூச்சுளைக் து உயிர் பதைத்துப் பரிதாப மாய் மறுகி அலமந்துள்ளாள் என்று தெரிய வந்தது. தீய சொற்கள் கொடிய திப் பொறிகளாய் நெடிய நோயை விளைத் திருக்கின்றன. உள்ளத் துடிப்புகளை உடலின் பதைப்புகள் உணர்த்தியுள்ளன. கங்கை என்றே நம்பி இது வரையும் மறுகி வந்தவள் இந்த இழிமொழிகளைக் கேட்ட பின்பு கொஞ்சம் தெளிவடைந்து கெஞ்சம் துணிந்து கினேவுற கேர்ங்காள்.

  • بین .

இவ்வுரை எங்தை கூருன். சீதை இவ்வாறு சிங்கை தெளிந்துள்ளாள். ஞான சீலங்கள்