பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4190 கம்பன் கலை நிலை தோய்ந்த என் பிகா இந்த ஈனவார்க்கைகளே மறந்தும் பேசார்; உயிர் போக நேர்ந்தாலும் மானம் அழிய கேரார்; இவன் யா ரோ ஒரு மாய வஞ்சகளுன ஈனன் என்று தெரிகின்றது; யாரா யிருந்தாலும் என்ன? இப்படி சவார்க்கைகளை நெஞ்சம் துணிந்து பேசினவனுக்கு நேரே பதில் சொல்ல வேண்டும் என்று விரா வேசத்தோடு சானகி பேச நேர்ந்தாள். விேர பத்தினி பேசியிருக் கும் திர வசனங்கள் அரிய அஜிவு கலங்கள் கோப்ந்து பெரிய 'நெறிமுறைகள் வாய்ந்து மானவிரங்கள் மருவி ஞான ரேங்கள் பெருகி அதிசய வேகமாய் ஆர்த்து விதி வழிகளோடு மதி தெளிய வங்தன. அயலே வருவன காண்க. அறம்கெட வழக்கு நீங்க அரசர்தம் மரபுக்கு ஆன்ற மறம்கெட மெய்ம்மைதேய வசையுற மறைகள் ஒ அம் திறம்கெட ஒழுக்கம் குன்றத் தேவரும் பேணத் தக்க கிறம்கெட இ&னய சொன்னுய் சனகன்கொல் கினேயின் ஐயா! வழிகெட வரினும் தத்தம் வாழ்க்கைதேய்ந்து இறினும் மார்பம் கிழிபட அயில்வேல் வந்து கிழிப்பினும் சான்ருேர் கூ-அம் மொழிகொடு வாழ்வது அல்லால்முறைகெடப்புறம்கின் ருர்க்கும் பழிபட வாழ்கிற் பாரும் பார்த்திபர் உளரோ பாவம்! யுேம்கின் கிளேயும் மற்றிங் நெடுகில வரைப்பும் நேரே மாயினும் முறைமை குன்ற வாழ்வனே வயிரத்திண்டோள் அயிர நாமத் தாழி அரியினுக்கு அடிமை செய்வேன் நாயினே நோக்கு வேனே நாண் துறந்து ஆவி கச்சி. வரிசிலே ஒருவன் அல்லால் மைந்தர் என் மருங்கு வந்தால் எரியிடை விழ்ந்த விட்டில் அல்லரோ அரசுக்கு ஏற்ற அரியொடும் வாழ்ந்த பேடை அங்கனத்து அழுக்குத்தின்னும் நரியொடும் வாழ்வ துண்டோ நாயினும் கடைப் பட்டோனே! அல்லேயேல் எங்தை ஆய்ை ஆகத்தான் அலங்கல் விரன் வில்லையே வாழ்த்தி மீட்கின் மீளுதும்; மீட்சி என்பது இல்லையேல் இறந்து தீர்தும், இதுவலால் இயம்பலாகாச் சொல்லையே உரைத்தாய் என்னும் பழிகொண்டாய் என்னச் சொன்னுள். மாயாசனகனப் வந்துள்ள அக்தியவனே நோக்கித் தாய வள் இவ்வாறு பேசியிருக்கிருள். மானக் கொதிப்புகள் நெருப்