பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,191

புப் பொறிகளைக் கக்கி யிருக்கின்றன. உரை ஒலிகள் உள்ளத்தின் உறுதி கிலேகளை உணர்த்தியுள்ளன; யாவும் துணுகிஉ னாவுரியன. :ஐயோ! ே சனகன? கருமம் அழிந்து கொலைய, ககைமை கழிந்து மறைய, சத்திரிய வீரம் இழிந்து ஒழிய, உத்தம நீர்மை ஒதுங்கி அழிய, சக்தியம் கெட, மானம் நாசம் அடைய, வேத கெவி எகமுற, நீதிமுறை பாழாக, புகழ் பொன்றி மாள, பழி பாவமான இழிமொழிகளை நெஞ்சம் தணிந்து சேமாய் நேரே பேசினயே! உன் கம குலவிர குன மிதிலை வேங்க ைஇப்படிப் பேசுவான்? சங்கதிகள் முழுதும் அழியும்படி நேர்ந்தாலும், கூரிய வேலாயுகம் நெஞ்சில் பாய்ந்து நேரே கிழித்தாலும், துயரங்கள் பல தொடர்ந்து நீண்டாலும், உயிர் அடித்து இறந்து பட மூண்டாலும், அரசர் மரபில் பிறந்த நல்ல குலமக்கள் வரி சை குலைந்து கில்லார்: மானக்கைக் காத்து உயிரை விடுவரே அன்றி ஈனமாக இழிந்து வாழ எ வ்வழியும் பாதும் இசையார்; உருவிலும் உரையிலும் சனகன் போலவே ே தோன்றுகின்ருப்!

கொடியவனை இங்க இலங்கை வேங்கனுக்கு அஞ்சி நெஞ்சம் ఇుశః ஒருவேளை நீ கிலைகுலைக் து பேசிலுைம் எனது கிலைமை யை நீ கலைமையாக உணர்ந்து கொள்ள வேண்டும்; நீயும் உன் கிளையும் உனது நாடும் இந்த உலகம் முழுவதும் அடியோடு ஒருங்கே காசம் அடைந்துபோனலும் நான் நெறியிழந்து கில் லேன், ஒழுக்கமும் கற்பும் என் உள்ளமும் உயிருமாப் உறைக் துள்ளன்; அந்த உண்மையை ஒரு சிறிதும் உணராமல் புலையான புன்மைகளைப் பேசினயே! அசகாய சூரனப், அதிசய விரனப், அரிய கருமமூர்த்தியாய்ச், சக்கர வர்த்திருமகளுப் கிலவியுள்ள எம்பெருமானுக்கு ஆவலாய் எவ்வழியும் ஏவல் செய்யும் அடி மை நான்; அங்கச் சிங்க எற்றுக்குத் தனி உரிமையான நான் இந்த நீசநாயைக் கண் திறந்து பார்ப்பேன? நானத்தை இழங்து உயிர்வாழுகின்ற ஈன நிலைமையை யான் யாதும் அறியேன்; மானம் இழந்து மதிகெட்டு மடத்தனமாய் என்னிடம் ே துணிக் அது பேசியதை எண்ணி எண்ணி என் உள்ளம் கொதிக்கின்றது; புண்ணிய மூர்த்தியான அக்கக் கோதண்டவிரன் ஒருவனைத்தவிர வேறு ஆடவன் எ வகுயினும் என் அருகே அணுகினல் தீயில் விழ்த்த விட்டில் போல் மாப்த் து மடிக் து ஒழித்து போ வான்; இராச சிங்கத்தோடு கூடிக்குலாவி உல்லா சமாய் வா ழ்ந்து வந்த