பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4215 த்தது இக்குமரனுக்குக் கொடிய கொதிப்பை மூட்டியது: ஆகவே கேரே இவ்வாறு கடுத்துப் பேச நேர்ந்தான். அப்பா! வானகம் அஞ்சட்டும், வையகம் அஞ்சட்டும், திருமால் அஞ்சட்டும், சிவன் அஞ்சட்டும், நீ அஞ்சிநில், நான் அஞ்சினேன் என்று இந்த இராச சபையில் நேரே சொன்னது என் நெஞ்சை வருத்துகின்றது. ஒரு சுக்கவிர னுடைய உள்ளம் கொதிக்கும் படி மானக்கேடா இப்படிப் பேசக்கூடாது; அச் சம் என்பதே இன்னது என்று அறியாக உச்ச விர னன என் இனக் கொச்சையாகக் குறித்துச் சொன்னது கொடிய நிங்தை யாம்; கங்கை ஆகலால் பொறுக்கேன்; இந்த வார்க்கையை வேறு யோரேனும் கூறியிருந்தால் அவர்உடல் கூறுபட்டிருக்கும்” என்று றிே நின்ருன். விர னுடைய உரைகள் விறுமண்டி வந்துள்ளன. வானவர் அஞ்சலாம், மண்ணவர் அஞ்சலாம், திருமால் அஞ்சலாம், பிரமதேவன் அஞ்சலாம், சிவபெருமான் அஞ்ச லாம், இலங்கேசனை நீயும் அஞ்சலாம்; போருக்கு நான் அஞ் சேன் என்று நேருக்கு நேரா விருேடு பேசியிருக்தலால் அதி காயனது வீரத்திறல் வியந்து காண வந்கது. வீரத்தை ஆர்வத் தோடு இவன் போற்றிவரும் நீர்மை கூர்மையாக உய்த்துணர வுரியது. தனது அரிய உரிமை சிறுமையுறவே சீற்றம் எறியது. சுத்தவிரர் எதையும் பொறுத்துக் கொள்ளுவர்; தம் விரத் தைப் பழித்துக் கூறின் அவர் எவராயினும் அவரை வெறுத்து வெகுண்டு விடுவர். வீரப்பான்மை வியத்தகு மேன்மையது. (மானக் கொதிப்பினல் நேர்ந்த அதிகாயனுடைய கோபாக் கினி ஆற்று நீரையும் வற்றச் செய்யும்படி ஏற்ற முற்று எழுங் தது என்பார், நதிகாய் நெடுமானம் என்ருர். பெரிய வெள்ளப் பெருக்கையும் காப்ந்து தீய்ந்து போகச் செய்யும் உள்ளக் கொதிப்பு உருத்து மூண்டது என்ற தினல் இவனது ஆண்மையும் வீரமும், அடலாற்றலும் ஆப்க்து கொள்ள வந்தன. விேதிகாயினும் வீரம் வெலற்கு அரியான். படைத்த பிரமன் கடுத்துக் காப்த்தாலும் இவனது விரத் தை விலக்கவுமுடியாது; வெல்லவுமுடியாது என்பதை இது விள