பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3982 கம்பன் கலை நிலை தனக்கும் தன் குலத்துக்கும் அழிவு கேர்க்கது என அவன் தெளிவாக முடிவு செய்திருக்கலை இம் முடிவுரை ஒளியாமல் உணர்த்தி கினறது. ாேசம் நேர்ந்தாலும் நல்ல மரியாதையான நிலையில் மூண்டுவந்துள்ளது என ஆறுகலோடு உள்ளம் உவந்து கொண்டது அவனுடைய வீர வாழ்க்கையின் மேன்மையை விளக்கி நின்றது. வேறு கேவர்களால் இராவணன் மாண் டான் என்ற இழிபழி நேராமல் ஒரு சிறந்த போர் விரைேடு போராடி இறந்தான் என்னும் உயர்ந்த வாய்ப்பு வாய்ந்துள் ளதே! அதனை கினேந்து நான் உவகை கூர்ந்திருக்கிறேன்” என அவன் உரை யா டி- யிருப்பது ஊன்றி உண்ாவுரியது. o கனக்குப் பகை இனம் ஆன தேவர்க்கு அரசன் ஆதலால் வாசவனை முதலில் எண்ணின்ை. வாசவன் = இந்திரன். உயர்ந்த பதவியில் வசிப்பவன் என அவனது கானத்தின் மகிமையை இக் நாமம் உணர்த்தி வக்கது. தேவர்களை எப்பொழுதும் அடக்கி ஆண்டு வந்தவன் ஆத வால் அந்த இனத்தவரால் கனக்கு அழிவு நேர்வகை இளிவர வா கக்கருதினன். மாயன் அயன் ஈசன் என்னும் இம் மூவரும் தேவருக்கு அனுகூலராயிருக் து வருதலால் அவரையும் அயலாக எண்ணிஞன். வானவர் ஏவல் செய்ய மேலாக வாழ்த்து வந்த வன் ஆதலால் அவரை இயல்பாகவே இளிவாக எண்ணி மான விரங்களோடு உயர்வாக உரை யாடினன். அன்று போரில் இராமனுடைய வென்றி விரங்களை நேரே நன்கு கெரிந்து வந்தான் ஆதலால் தான் பொன்றுவது உறுதி என்று திடமாக அவன் முடிவு செய்து கொண்டான். பெரிய சுத்த விரனேடு போராடிச் சாகும்படி சேர்க்க மையை நினைந்து நெஞ்சம் உவந்திருத்தலால் அவனுடைய விர்ப் பிரதாபத்தை நாம் வியந்து கொள்ளுகிருேம். நாசம் வந்து உற்றபோது நல்ல பகையைப் பெற்றேன் என்று சொல்லி யிருபப்து அவனது உள்ளத் அதுணிவையும் முடிவையும் உணர்த்தியுள்ளது.) அந்தச் சிந்தனையைச் சிந்திக்க வேண்டும். "ک=== f தான் அடியோடு அழிந்து படுவது உறுதி என்.று தெளிந்து ചേഴ്ക് தனது பொல்லாத தீமைகளை யெல்லாம்