பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4236 கம்பன் கலை நிலை எவ்வளவு வலிகளையுடைய ராயினும் பாவ காரியங்களைக் செய்ய நேர்ந்தால் அவர் யாவரும் அவலமாய் அழிந்தேபோவர் என்பதை அன்று அமரில் அழிந்து மடிந்த அாக்கர் திரள்களால் தெளிந்து கொள்ள வந்தது. அவலமும் அழிவும் கவலைகளாயின. தாருகன் நேர்ந்தது. F எதிரிகளுடைய உயிர்களைச் சூரையாடி இ லக் குவ ன் போராடி வருங்கால் தாருகன் என்னும் விரன் கனது தேரைக் கடாவிவங்த எதிரே புகுந்து தாக்கினன். அவன் சிறந்த சேனைத் தலைவன். பல போர்முனைகளிலும் வெற்றிபெற்று வந்தவன். ஈண்டு மூண்டு இளையவனே எதிர்த்துச் சுடுகணைகள் பல விசி அடுதொழில்கள் ஆற்றின்ை. அவனுடைய அடலாண்மைகளை விரைந்து நீக்கிக் கலைக்கு இலக்குவைத்து இலக்குவன் ஒரு கஜன கொடுத்தான். அடுத்த கணத்தில் அவன் கலே துணிபட்டு ஆகா யத்தை நோக்கி ஓடியது. தேரிலிருந்து உடல் கீழே விழ்ந்தது. போரில் மூண்ட காருகன் அதிவிரைவில் முண்டமாய் மாண்டு விழுக்கதைக்கண்டு யாவரும் திகைத்தார். சேனைத்திரள்கள் செயிர்த்து வளைந்து இடங்கள் தோறும்செருச்செய்ய நேர்ந்தன. காலன்முதலோர் காலமானது. காலன், குலிசன், காலசங்கன், ம்ாவி, மருத்தன் என்னும் இந்த ஐந்துபேர்களும் ஐம்பதினுயிரம் போர்வீரர்களுக்குத் கலை 'வர். வில் வேல் முதலிய பலவகைப் படைக்கலன்களிலும் கை தேர்ந்தவர். அதிகாயனிடம் அதிக அபிமானமுடையவர். முதிர் கோபத்தால் மூண்டுவந்து சேனைகளோடு கான்குபுறங்களிலும் வளைந்து கின்றுகொண்டு அதிவேகமாய் ஆர்க்அப்பொருகார். பொருத அந்த கிருதர்களுடைய நிலைகளையெல்லாம் நன்கு கெரிங் துகொண்ட இலக்குவன் பகழிகளை நான்கு திசைகளிலும் கடுத்துக் கொடுத்துப் படைகளைக்தொலைத்துக் கலைவர்களுடைய தலைகளை அடுத்தடுத்து அதிவிரைவில் கரையில் உருட்டினன். காலனும் குலிசனும் கால சங்கனும் மாலியும் மருத்தனும் மருவும்ஐவரும் குலமும் கணிச்சியும் கடிதுசுற்றினர் பாலமும் பாசமும் அயிலும் பற்றினர். [1]