பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4237 அன்னவர் எய்தன எறிந்த ஆயிரம் H துன்னரும் படைக்கலம் அதுணித்துக் துரவி கன்னெடுங் தலைகளேத் துணித்து கால்வகைப் பன்னெடுங் தானே யைப் பாற நாறின்ை. [2] மானத்தோடு மூண்டு வந்து முனேங்து பொருக காலன் முத லான தானேத்தலைவர் ஐவரும் சேனைகளோடு மாண்டு மடிந்தி ருக்கும் நிலைகளை ஈண்டு விழைந்த நோக்கி வியந்து நிற்கின்ருேம். யானைப்படை. போராட நேர்ந்த வியர்கள் யாவரும் பொன்றி விழவே யாஜனச் சேனைகள் வந்து வளைந்தன. புகுந்த வேழங்கள் மிகுந்த போர்ப் பழக்கங்கள் வாய்ந்தன. ப தவெறிகள் கொண்டன. இரும்பாலான உலக்கைகளைப் பெரும்பாலும் கைகளிலுடையன. ஆயிரம் ஆயிரமான தொகுதிகள் அமைந்தன. அவை யாவும் வளைந்தன; வளையவே இலக்குவன் வில்லும் இலக்கோடு வளைக் தது. யாண்டும் அம்புகள் ஊழிக் தீயின் கொடிகள்போல் உருத் துப் பாய்ந்தன. மலைகள் என நிலைகள் நிமிர்ந்துவக்க யானேக ளுடைய தலைகளையும் கால்களையும் துதிக்கைகளையும் உடல்களை யும் துணித்து வீழ்த்திக் குடல்களையும் வாரிக்கொண்டு வான விதிகளில் வாளிகள் வால் வெள்ளிகள் போல் உலாவி நிலாவின. அடலாண்மைகளோடு மூண்டுவந்து ஆர்த்து வளைங்து போர்த் திறம் காட்டிய யானச் சேனைகளை இம் மான விரன் கொன்று விழ்த்தியது அதிசய வென்றியாய்த் துதிசெய்ய கின்றது. ஒராயிரம் அயில் வெங்கனே ஒருகால்விடு தொடையில் காராயிரம் விடு தாரையின் கிமிர்கின்றன. கதுவும் அறு ஈராயிரம் மதமால்கரி விழுகின்றன. இனிமேல் ஆராய்வதென் அவன்வில்தொழில் அமரேசரும் அறியார். (அதிகாயன் வதை, 146) யானைச்சேனைகள் அழிந்த கிலே. இலக்குவனுடைய பாணப் பிரயோகங்களால் யானைப்படைகள் இறந்துபட்டுள்ள அழிவு நிலைகளை விழிதெரிய இது உணர்த்தியுள் வTது. அவனது வில்லாடல் அடலாண்மைகளோடு அதிசய £&ు

  • =

களை விளைத்து வந்தமையால் அமரர்களும் துதித்து கின்றனர். வந்து வளைந்த யானைத்திரள்களையெல்லாம் கொன்ற குவிக்க