பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4246 கம்பன் கலை நில்ை ஊடுருவிப்போயுள்ளன. தன் மேனியிலிருந்து உதிரங்கள் ஒழுகி ஒடியும் அவ்விரன் கதிவேகங்கள் குறையால் யாண்டும் அதி வேகமாய் மூண்டு பாய்ந்து நீண்டு உலாவி நேரே சாரி திரிந்து போராடல் புரிய ஆகாரம் ஆற்றி யுள்ளான். தன் கோளி லமர்ந்து மீளிமையோடு வில்லாடல் புரியும் விரன்மீதும் இரண்டு பகழிகள் விரைந்து பாய்ந்துபோயின. போகவே வேகம் விறிட்டு எழுந்தது. அங்கதன் உடம்பிலிருந்து இரத்தங்கள் பீறிட்டு ஒடு வதைக் கண்டதும் இலக்குவன் உள்ளம் துடித்தது. உக்கிரவீர மாய் உருத் துப் பகழிகளைக் கடுத்துத் தொடுத்தான்; அதிகாயன் ஏறியிருக்க தேர் உடைந்தது; குதிரை கள் மாண்டு விழுங்கன; சாரதியின் தலை கரையில் உருண்டது. வேறு ஒரு தேரில் அவன் விரைந்து ஏறினன். எறி கின்று வில்லை எடுக்குமுன் அத்தேரும் சிலையும் சேர அழிக்கன. மாறி மாறிப் பல தேர்களில் ஏறினன்; அவை யாவும் உடைந்து நாசமாயின. வாகனங்கள் எல்லாம் நாசமாகவே அவன் உள்ளம் கொதித்து வரபலத்தால் பெற்றி ருந்த அரிய அம்புகளைக் குறி செய்து தொடுத்தான். அவற்றைக் தடுத்து நீக்கி அம்புகளை அவன்மீது இவ்விரன் கடுத்துப் பொழிந்தான். அவனுடைய உடல் முழுதும் பாய்ந்து பானங் கள் ஊடுருவிப்போயின. பரிதாப நிலைகள் பெருகி கின்றன. தன்னைத் தாங்கிகின்ற அங்கதன் உடலில் உதிரம் ஒடுகு வதைக் கண்டதும் வெங்கதம் மூண்டு இவ்விரன் விருேடு எ ப் கதில் தேர்கள் யாவும் இழந்து உடல் எங்கும் குருதி பொங்கி வழிய அவன் நிலைகுலைந்து நின்ருன். மேனி சல்லடைக் கண்க ளாகப் பானங்கள் ஊடுருவி ஒடியும் உள்ளம் களராமல் உறுதி யோடு அவ்வீரன் அம்புகளைப் பொழிந்துகொண்டே யிருந்தான். வாலிசேய் மேனிமேலும் மழை பொரு குருதி வாரி காலுயர் வ ை பிம்செங்கேழ் அரு விபோல் ஒழுகக்கண் டான்; கோலொரு பத்து நூற்ருல் குதியை பின் கலேகள் கொப்து மேலவன் சிரத்தைச் சிங் தி வில்லேயும் துணித்தான் வீரன். (1) மாற்ருெரு தடங்கே ஏறி மாறெரு சிலேயும் வாங்கி ஏற்றவல் அரக்கன்தன் மேல் எரிமுதல் கடவுள் என் டான் ஆற்றல்சால் படையைவிட்டான் ஆரியன்; அாக்கன் அம்மா! வேற்றுள தாங்கவென் ைவெய்யவன் படையைவிட்டான். (2) பொருபடை இரண்டும் தம்மில் பொருதன. பொருதலோடும்