பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4247 எரிகஃன உருமின் வெய்ய இலக்குவன் துரங்க மார்பை உருவின உலப்பிலாத உளே கிலன் ஆற்றல் ஒயான் கொரிகஃன மழையின்மும்மை சொரிக்கனன் கெழிக்கும் சொல் லான். (3) பின்கின்ரு. முன்கின்ருபைக் கான லாம் பெற்றித் தாக பின் கின்ற வயிறு வாளி திறந்தன மேனி முற்.அம் அங்கின்ற கிலேயின் ஆற்றல் குறைக் கிலன் ஆவிநீங்கான் பொன்கின்ற வடிம்பின்வாளி மழை எனப் பொழியும்வில்லான். அதிகாயன் அடைந்துள்ள அபாய நிலையை இங்கே காண் கிருேம். ஏறிய கேர்கள் யாவும் ருேயொழிந்தன்; எடுத்த வில்லு கள் எல்லாம் ஒல்லையில் துணிபட்டன; இறுதியில் ஒர் வில்லை அரிதின் வாங்கிக் காலமாரிபோல் பானங்களைக் கடுத்துப் பொழிக்கான். அஞ்சாத தீரனை அங்கதனும் அயரும்படி அம் புகள் துயர்செய்து போயின. இலக்குவன் மீதும் பானங்கள் மீறி ஏறின; ஏறவே இவ்விர மகன் வெகுண்டு அக்கினியாத்தி ரத்தை எடுத்துத் தொடுத்தான். அவனும் மந்திர முறையோடு அக்க அம்பை விரைந்து விடுத்தான். கெப் வீகமான அங்கப் பகழிகள் இரண்டும் ஒன்றை ஒன்று உருத்துக் கவ்வி மேலே விருேடு போராடின. அந்த அதிசயக் காட்சியை நோக்கி அம ரரும் வியந்து திகைத்தனர். இளவலும் கனன்.அறு அளவிடலரிய படி அம்புகளை ஏவினன். ஏவிய பகழிகள் யாவும் எதிரியை ஊடுருவிச் சென்றன. அவனுடைய உடல் முழுவதும் துளைக ளாயின. அவ்வாறு ஆயினும் அவன் யாதும் தளராமல் அட லாண்மையோடு அடர்ந்து கின்று அடுசம ராடினன். பின்கின் ருர் முன்கின்ரு ரைக் காணலாம் பெற்றித்தாக வயிரவாளி மேனி முற்றும் திறந்தன. அதிகாயன் மேனியில் இளையவன் ஏவிய வாளிகள் பாய்ந்து போயுள்ள நிலைகளை இது உணர்த்தியுள்ளது. பின்குல் கின்றவர் முன்னே கின்றுள்ளவரைக் காணல ாம்படி உடல் பொள்ளலாயப் நின்றது என்ற கல்ை பகழிகளை ஏற்று கின்ற அவ்விரனது அதி சய ஆற்றல்களை அறிந்து வியந்து கொள்ளுகிருேம். உடலில் தோன்றிய துளைகளின் வழியே உதிரங்கள் ஒடிக்கொண்டிருக் கின்றன. அவ்வாறு குருதிகள் ஒடினும் உள்ளம் ஒரு சிறிதும் சலியாமல் வில்லில் பூட்டிய அம்புகளைக் குறியின் எல்லை தவருமல்