பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4248 கம்பன் கலைநிலை கொடுத்துக்கொண்டே அடுத்து அடுத்து நெருங்கிக் கடுத்து மூண்டுபொருகான். அவனுடையவிரத்திறல்வியப்பை விளைத்தது. ஆற்றல் குறைந்திலன்; ஆவி நீங்கான். - அதிகாயன் அவல நிலைகளை அடைந்தும் கவலையாதும் இன் றிக் கடும்போர் புரிந்து நிற்றலை இது காட்டியுள்ளது. ஆவி கிங் கான் என்றது உயிர்போகும் நிலைமை நேர்ந்தும் உள்ளத்தின் வேகம் குன்ருமல் வில்லைப்பிடித்து வேலைசெய்து நிற்கும் விக் தகத்திறலை விளக்கி நின்றது. அவனது அதிசய ஆற்றலைக்கண்டு இலக்குவனும் திகைத்தான். 'தெய்வப் பகழிகள் ஊடுருவி ஒடி யும் அவன் உயிர் நீடி கிற்றல் இவ்விரனுக்குப் பெரிய வியப்பா யது. ஏதோ அரிய ஒர் தெய்வீக நிலை என்று ஆராய நேர்ந்தான். இறந்துபட்டது. விட்ட பகழிகள் விரைந்து மேனியில் பாய்ந்து போகின் றன; அவன் வீறுகொண்டே கிற்கின்ருன், என்னே! இது?’’ ଜ୍ଞାt 3୪T இளையவன் உன்னி உளைந்தான். அதுபொழுது வாயுபக வான் நேரே தோன்றின்ை: போராடுகின்ற இவன் வேறே எங்க ஆயுதங்களாலும் இறந்துபடான்; பிற மாஸ்திரம் ஒன்றே இவனைக் கொன்று கொலைக்கவல்லது” என ஒன்ற உரைத்து மறைந்தான். மறையவே அவ்வுரையை ஒர்ந்து பிரமனே கினேங்து மந்திர முறையோடு அந்தத் தெய்வப் பகழியைத் தொடுத்தான். அது விரைந்து பாய்ந்து அதிகாயன் கலையைத் துணித்துக் கொண்டு, ஆகாய விதியில் வேகமாய்ப் போயது. போகவே அமரர் யாவரும் அதிசய ஆவலோடு ஏகமாய் மகிழ்க்த்னர். கோல்முகந்து அள்ளிஅள்ளிக் கொடுஞ்சிலே நாணில்கோத்துக் கால்முகம் குழைய வாங்கிச் சொரிகின்ற காளை வீரன் பால்முகம் தோன்றாகின்று காற்றினுக்கு அரசன் பண்டை நான்முகன் படையால் அன்றிச் சாகிலன் கம்ப! என்ருன். (1) நன்றென. உவந்து வீரன் கான்முகன் படையை வாங்கி மின்தனி திரண்டது என்னச் சரத்தொடும் கடட்டி விட்டான் குன்றினும் உயர்ந்ததோளான் கலேயினே க் கொண்டு.அவ்வாளி சென்றது விசும்பி னுாடு தேவரும் தெரியக் கண்டார். (2) = பூமழை பொழிந்து வாைேர் போயதுஎம் பொருமல்என்ருர்; தாமழைத் கல்றி எங்கும் இரிங் கனர் அரக்கர் தள்ளித் தீமையும் களிப்பும் நீங்கித் திகைத்தனர் குரங்குச் சேனே கோமகன் தோளில்கின்றும் குதித்தனன் கொற்ற வில்லான். (3)