பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 4249 வெந்திறற் சித்திகண்ட வீடணன் வியந்த நெஞ்சன் அந்தரச் சித்தர் ஆர்க்கும் அமலேயும் கேட்டான் ஐயன் மங்திர சித்தியன்ன சிலேத்தொழில் வலியி தாயின் இந்திர சித்தினர்க்கும் இறுதியே இயைவது என்ருன். (4) (அதிகாயன் வதைப்படலம், 205.208) போரில் மூண்டு அடலாண்மையோடு செடித போராடிய அதிகாயன் முடிவில் கொலையுண்டு மாண்டு விழுந்திருக்கும் கிலையை இவை காட்டியுள்ளன. பாகொரு மாயச்சூதும் கரு காமல் நேர்மையோடே கேர் கின்று பொருது முடிந்திருக்கும் அவனது முடிவு பெருக்தன்மையோடு தொடர்ந்திருக்கிறது. அவனே வேறு யாதொரு வகையிலும் வெல்லமுடியாது என்று முடிவாகத் தெரிந்தபின்னரே இறுதியில் மந்திர முறையோடு பிரமாத்திரத்தை இலக்குவன் இலக்காப் விடுக்க நேர்ந்தான். அது அதிவேகமாய் அவன் கலையைக் கொப்துகொண்டு மேலே போகவே அவனது ஆகம் நிலைகுலைந்து கீழே வீழ்ந்தது. எதிரி மாப்ந்துபடவே அங்ககன் கோளிலிருந்து சிங்க எஅறுபோல் இலக்குவன் கீழே குதித்து கின்றுள்ளான்; அந்த நிலை அதிசய மான விர கம்பீரத்தை விளக்கி வெற்றியைத் துலக்கி நின்றது. மங்திர சித்தி அன்ன சிலேத்தொழில். அதிகாயனைக் கொன்று தொலைத்து வென்றி விருேடு இலக் குவன் கின்றபோது விபீடணன் இப்படிப் புகழ்ந்து மகிழ்க் துள்ளான். தேவர் எவரும் செய்யமுடியாததை இளையவன் எளி தில் செய்து முடித்தான் ஆதலால் அந்த அதிசய வெற்றியை மந்திரசித்தி என்று அவன் உள்ளம் உவந்து வியந்து பாராட்டி ஞன். மூண்டுள்ள போராட்டங்களின் முடிவுகளையெல்லாம் கடிதின் முடிவுசெய்து கெடிது துணிந்து நெஞ்சம் வியந்தான். இந்திரசித்தினர்க்கும் இறுதியே. மகாவீரனப் இலங்கையில் விறுகொண்டுள்ள இந்திரசித் தைக் குறித்து விடனன் இங்கே இப்படிக் கருதியிருக்கிருன். அதிகாயனே அழித்து ஒழிக்க இலக்குவன் இந்திரசித்தை யும் கப்பாமல் அழித்துவிடுவான் எனத் தெளிவாக எண்ணி உள்ளம் களித்திருக்கிருன். கான் அபயமாய்ப் புகல் புகுங்க 532