பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 425上 கடர் மத்தின் வெரிகின்வைத்து வானவர் அமுதம் கொண்ட நீர்மத்தின் திமிர்ந்த தோளான் கிறைமத்த மதுவைத் தேக்கி ஊர்மத்தம் உண்டாலன்ன மயக்கத்தான் உருமுத் தின் பான் போர்மத்தன் என்பான் வந்தான் புகர்மத்தப் பூட்கை மேலான்.(1) காற்று அன்றேல் கடுமைஎன்ம்ை? கடலன்றேல் முழக்கம்என்ம்ை? கடற்றன்றேல் கொலே மற்று என்ம்ை? உருமன்மேல் கொடுமை என் கும்ை? ஒற்றம்தா னன்றேல் சிற்றம் வேறென்று தெளிப்பது எங்கே? மாற்றன்றேல் மலை மற்று என்னே? மத்தன்தன் மத்தயானே. (2) காலிடைப் பட்டும் மானக் கையிடைப் பட்டும் கால வாலிடைப் பட்டும் வெய்ய மருப்பிடைப் பட்டும் மாண்டு ** | நாலிடைப் பட்ட சேனே நாயகன் தம்பி எய்த I கோலிடைப் பட்ட எல்லாம் பட்டன. குரங்குச் சேனே. (3) தனது மதயானையை வெகுண்டு செலுத்திப் போர்மத்தன் போர்க்களம் புகுந்தபோது நேர்ந்த அழிவு நிலைகளை இவை உணர்த்தியுள்ளன. கடுந் திறலோடு மூண்டு முனைந்து அடுத்திறல் ஆற்றியுள்ளான். யாண்டும் போர் வெறியனப் நீண்டுவந்தவன் என்பதை அவன் பேர் ஈண்டு. விளக்கிநின்றது. | நீர்மத்தின் கிமிர்ந்த தோளான் என்றது மந்தர மலைபோல் திரண்டு உருண்டு அவனுடைய கோள்கள் முரண்கொண்டிருக்க நிலை விழி தெரிய வந்தது. உள்ளம் கனன்.அறு அவன் உருத்து மூண்டு கடுத்து வதைக்கவே வானரங்கள் யாண்டும் துடித்து மடிந்தன. லேன் எதிர்ந்தது கடலைக் கலக்கியதுபோல் பொருகளத்தைப் போர்மத்தன் கலக்கி வருங்கால் நீலன் விரைந்து பாய்ந்து நேரே எதிர்ந்தான். தன் கையில்கொண்டிருந்த தண்டாயுதத்தால் அரக்கர் திரள் களை அடித்து மடித்தான். காலன்போல் கடுங்கொலை புரிந்து வந்த அத்தண்டைக் கோல் ஒன்று ஏவி அவன் துணித்து விழ்த் தின்ை. தண்டு ஒடிந்து விழவே கரையில் கின்ற நீலன்மேல் தான் ஊர்ந்துவந்த மதயானையை ஏவி அதமானன் என்று அவன் ஆர்த்து மூண்டான். கரியமலைபோல் கடுத்துவந்த கரி தனது நெடிய கையை நீட்டி நீலனே வாரிக்கொண்டது. கொள்ளவே மேலே விரைந்து துள்ளிக் கொம்புகளோடு கலையைக் கீழே தள்ளி அயலே நீலன் லகுபாய்ந்து கின்ருன் . அக்க அதிசய