பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.252 கம்பன் கலை நிலை கிலேயைக் கண்டதும் அரக்கர்கள் பயந்து நடுங்கினர்; அம கள் வியந்து புகழ்ந்தனர். வெறிகொண்ட மதகரியை இவன், கொன்று விழ்த்தியது வித்தக வென்றியாய் விளங்கி கின்றது. ஒடுங்கினன் உரமும் ஆற்றல் ஊற்றமும் உயிரும் என்னக் கொடும்படை வயிரக் கோட்டால் குத்துவான் குறிக்கும்.காலே நெடுங்கையும் தலையும் பிய்யா நொய்தினி னிமிர்ந்துபோளுன் கடுங்கினர் அரக்கர்; விண்னேர் கன்று நன்று என்ன நக்கார். கொடிய யானையின் கையில் அகப்பட்ட நீலன் அதன் தலையை நேரே பிப்த்துக்கொண்டு மேலே தாவிப் போயிருக்கும் கிலையை இக்கவி இங்கே நன்கு காட்டியுள்ளது. யானே செத்து விழவே போர்மத்தன் ஆங்காரத்தோடு அம்புகளை ஏவி அடுக் தொழில் புரிக்கான். கடும்போர் புரிகின்ற அவன்மேல் இவன் விரைந்து பாய்ந்து சிலையைப் பிடுங்கி எறிந்து தலையில் குத்தித கரையில் வீழ்த்தின்ை. மத்தன் மாண்டான். அவன் செத்ததை அறிந்ததும் சேனைகள் உடைந்து தியங்கி அயர்ந்தன. வயமத்தன் வங்தது -உடன்வந்த துணைவன் உயிர் அழிக்கதைக் கண்டதும் வய மத்தன் உருத்துவங்கான். இவன் பல போர்முனைகளில் சென்று வென்று வந்தவன். கன் பெயர் நிலைக்கு ஏற்பச் சயநிலையிலேயே கருக்கி கின்றவன் ஆதலால் தனது கேரைக் கடாவி விரைந்து செருமுகம் புகுந்து போராட நேர்ந்தான். இடபன் ଈ3] ன்னும் வானா விரன் அடலோடு வந்து ஆர்த்து எதிர்த்தான். இவனே கோக்கி அவன் இகழ்ந்து பேசினன். அவனுடைய செருக்கும் திறலும் சீற்றமும் மாற்றமும் ஏற்றமுற்று கின்றன. உன்மத்தன் வயிற மார் பின் உரும்ஒத்த காம்சென் அற்ற வன்மத்தைக் கண்டு மாண்ட மதமத்த மலேயைப் பார்த்தும் சன்மத்தின் தன்மையானும் தருமத்தைத் தள்ளி வாழ்ந்த கன்மத்தின் கடைக்கடட் டானும் வயமத்தன் கடிகின்வந்தான், (1) பொய்யினும் பெரிய மெய்யான்; பொருப்பினே ப் பழித்த தோளான்; வெய்யன்என் அரைக்கச் சாலத் திண் ணியான்; வில்லின் செல்வன்; பெய்கழல் அரக்கன் சேனே ஆர்த்தெழப் பிறங்கு பல்பே ப் இயிேரு தாஅ பூண் ட ஆழியங் தேரின் மேலான். (2) ஆர்க்கின்றன் உலகை எல்லாம் அதிர்க்கின்றன் உருமும் அஞ்சப் பார்க்கின்ருன் பொன்றினுரைப் பழிக்கின்ருன் பகழி மாரி