பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4253 ஆார்க்கின்ருன் குரங்குச்சேனை துரக்கின்ஆன் துணிவை நோக்கி எற்கின்குர் இல்லே என்ன இடபன் வந்து அவைேடு ஏற்றன். (3) சென், வன் தன்னே கோக்கிச் சிரித்து நீ சிறியை உன் சீன வென்றவம் உம்மையெல்லாம் விளிப் னே? விரிஞ் சன்தானே என்றவன் எதிர்ந்த போதும் இராவணன் மகனே இன்று கொன்றவன் தன்னேக் கொன்றே காங்கின் மேல் கொதிப்பன் என் / T r- تتم ருன். (4) வாய்கொண்டு சொற்றற்கு ஏற்ற வலிகொண்டு பலியுண் வாழ்க்கைப் பேய்கொண்டு வெல்லவந்த பித்தனே! மிடுக்கைப் பேணி ,கோப்கொண்டு மருந்துசெய்யா ஒருவகின் கோன்மையெல்லாம் ஒய்கின்ரு ப் காண்டி என்கு உரைத்தன ன் இடபன் ஒல்கான். (5) போர்மேல் மூண்டுவந்த அரக்க விர னுடைய நிலைமைகளை யும் உரையாடியிருக்கும் கலைமைகளையும் இவை உணர்த்தியுள் ளன. உருவத் தோற்றமும் செயல் இயல்களும் அயலறிய ஈண்டு வெளிப்பட்டிருக்கின்றன. (கருமம் இன்னது என்று தெரியாதவன்; யாண்டும் பாபகாரியங்களையே மூண்டு செய்து வந்தவன். கொடுமையும் தீமையும் வன்மையும் புன்மையும் குடி கொண்ட நெஞ்சினன். கொடிய மாயப் போர்கள் புரிந்து தேவர்களே கடுங்கச் செய்த தீவினையாளன். நெடிய திறலுடைய அத்தகைய கொடியவன்iஇடபன் கடி தின் எதிர்ந்து போராட சேர்ந்தான். அவனே இகழ்ந்து கிரித்தான்: ஏ. சிறிய குரங்கே! பெரிய போர் விரளுன என்ளுேடு நீயா போராட வந்தாய்! சாகத் துணிந்து என் எதிரே நீ வேகமாப் வந்துள்ளாய்! புல்லி யனை உன்னைக் கொல்லுவதும் வெல்லுவதும் விண் பழியாய் விரிந்து கிம்கும்; பிரமதேவனையும் வெல்லவல்ல நான் அற்பக் குரங்கோடு அமராட நேர்வது அவமேயாம்; எங்கள் சக்கர வர்த்தி மகனைக் கொன்ற அந்த மனிதச் சிறுவன முதலில் கொன்ற தொலைத்து அதன்பின்னர்க் குரங்குகளையெல்லாம் அடியோடு அழித்து எனது விரப்பிரதாபத்தை உலகம் அறிய விளக்கி வெற்றிமாலை குடி இலங்கைக்குச் செல்லுவேன்' என இன்னவாறு ஆரவாரமாப் அவன் பேசினன்; அவ்வுரைகளைக் கேட்டு இடபன் சிரித்தான். “வாய்க்கு வந்தபடி துடுக்குத்தன மாப்ப் பேசுகின்ருயே மடையா! பேசாமல் சணடை செய்து உன் மண்டையைக் கீழேபோட்டுப் போகாமல் பித்தனப்போல் பிதம்மி கிம்கின்ருயே பேதையே விரைந்து போர்செப்து என்