பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரங்கொடும் தண்டுகொண்டும் மலேஎன மலேயாகின்ருர் சிரங்களும் கரமும் எல்லாம் குலைந்தனர் கண்ட தேவர். சுக்கிரீவனும் கும்பனும் புரிந்த போர்நிலையை இதில்கண்டு நிற்கிருேம். தண்டங்கள் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி இரு வரும் சாரி திரிந்து விருேடு போராடியிருப்பது வியக்ககு காட் சியாய் விளங்கி நின்றது. அந்தப் போர்க்களத்தில் இந்த வீரர் இருவரும் மாறி மாறிச் சாரி,திரிந்து போர்புரிந்தது ஒர் அதிசய ஆடலாய் நிலவி யாவரும் துதிசெய்து போற்றத் துலங்கி விளங் கியது ஆதலால் அரங்கினுக்கு அழகு செய்ய ஆயிரம் சாரி போக் தார்’ என்ருர். அரங்கு=போர்க்களம். தெருச் சண்டை கண் னுக்குக் குளுமை' என்பது பழமொழி. போரின் காட்சி யாவ ருக்கும் பெரு வியப்பாப் ஆவலே விளைத்து வருகலால் எல்லாரும் அதனே உவந்து கண்டு வியந்து வருகின்ருர். நீண்டநேரம் இரு வரும் நெடி து போராடினர். முடிவில் கும்பனேச் சுக்கிரீவன் கொன்று முடித்தான். எங்கும் வென்றியுடையனப் வாழ்ந்து வந்தவன் அன்று அங்கே அவலமாய்ப் பொன்றி முடிந்தான். கிகும்பன் நேர்ந்தது. கும்பன் மடிந்துபடவே அவனுடைய கம்பி ஆகிய நிகும் பன் செடிது சினந்து கடிது புகுந்து கடும்போர் புரிந்தான். இந்த வீரர் இருவரும் கும்பகருனனுடைய குமாரர் ஆதலால் அமரரும் இவர து அமராடலை நோக்கி ஆவல் மண்டி கின்ருர். அதிகாயனேடு வந்த சேனைக் கலைவருள் இந்த இருவரும் பெரு மதிப்புடையவர். அரச குடும்பத்தில் பிறந்த குமாரர்கள் பலர் அன்று அமராடலில் மூண்டுவந்து மாண்டுபோயினர். முடிவில் கும்பன் சுக்கிரீவனல் மடிந்தான். இறுதியில் வந்த நிகும்பனே அங்கதன் எதிர்ந்து அடுசமர்புரிந்தான். சிறிது நேரம் போரா டியபின் கொடிய குலம் ஒன்றைக் கடிதின் எடுத்து அங்கதன் மேல் கொதிக் த விசினன். அந்தச் சூலாயுதம் வர பலக்கால் வக் தது. எவரையும் வெல்லவல்லது. அதிசய ஆற்றலுடைய அதனே விதிமுறைப்படி பூசித்த விசவே அது விருேடு விரைந் துவக்கது. இதல்ை அங்கதன் அழிந்து படுவான் என்று அமரரும் கடுங்கி நின்றனர். அந்நிலையில் அனுமான் இடையே பாய்க்து அந்தச் குலத்தைப் பிடித்து ஒடித்து எறிந்து அகன ஏவியவனையும் ஆவி