பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.256 கம்பன் கலை நிலை போக்கி அயலே தாவினன். இந்த அதிசய வெற்றியாளனது அம் புத வேலையை நோக்கி யாவரும் துதிசெய்து வியந்து கின்ருர். முடிவடைந்தது. சேனைகள் யாவும் அழிந்து போயின; சேனைத்தலைவர்கள் எல்லாரும் இறந்து பட்டனர். அக்கப் போர்க்களம் எங்கனும் பிணமலைகள் குவிந்து கிடந்தன. கடல்போல் நிறைந்த படைக ளோடு வந்த அதிகாயன் பொன்றி விழுந்ததும், தானேகள் யாவும் அழிந்து பட்டதும், அவலத் துயரங்களாய்ப் பெருகி நின்றன. போர் கிலைகளைச் சோதனை செய்து சாதனையோடு நோக்கி நின்ற துரதுவர்கள் உள்ளம் கலங்கி இலங்கையை நோக்கி ஓடினர். அரண்மனையுள் புகுந்தனர். இராவணனுடைய அடியில் விழுந்து பணிக்த எழுந்து அழுத கண்ணராய்த்தொழுது கின்றனர். அவரது துயரக் குறிப்பு உயிரை மறுகச் செய்தது. இராவணன் மறுகியது. தாதுவர் ஓடிவந்து துக்கக் குறிப்போடு ஒக்க நிற்றலே நோக்கியதும் இராவணன் உள்ளம் மறுகி உருகி உளைந்தான்; உற்ற இழவுகளை ஒற்றர் வாய்மொழியால் கேட்டு உயிர்துடித் துத் துயருழந்தான். வந்தவர் மூலம் நிலைமையைத்தெரிந்து சிங்கை மயங்கிக் கெருமாலடைந்தது கொடிய பருவரலாப் கின்றது. நோக்கிய இலங்கைவேந்தன் உற்றது அதுவல்மின் என்ருன் போக்கிய சேனே தம்மில் புகுந்துள இறையும் போதா ஆக்கிய போரின் ஐய! அதிகாயன் முதல்வர் ஆய கோக்குலக் குமரர் எல்லாம் கொடுத்தனர் ஆவி என்ருன். (1) ஏங்கிய விம்மல்மானம் இரங்கிய இரக்கம் வீரம் ஓங்கிய வெகுளிதுன்பம் என்றிவை ஒன்றிற்கு ஒன்று தாங்கிய தரங்க மாகக் கரையினேத் தள்ளித் தள்ளி வாங்கிய கடல்போல் கின்ருன் அருவிநீர் வழங்கு கண்னன். (2) திசையினே நோக்கும்;கின்ற தேவரை நோக்கும்;வந்த வசையினே நோக்கும்;கொற்ற வாளினே நோக்கும்; பற்றிப் பிசையுறும் கையை மீசை சுறுக்கொள உயிர்க்கும்; பேதை கசையிடைக் கண்டான் என்ன நகும்; அழும்; முனியும்; காணும். மண்ணினே எடுக்கஎண்ணும் வானினே இடிக்க எண் ணும் எண்ணிய உயிர்கள் எல்லாம் ஒரு கனத்து எற்ற எண் ணும்