பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4278 m. கம்பன் கலை நில்ை பானங்கள் பாய்ந்த வழியெல்லாம் மாய்ந்து விழுந்து மாண்டு போயுள்ளனர். பகழிகளோடு கலைகள் வானிலும் பறந்து மண் னில் உருண்டிருக்கின்றன. எங்கிருந்து எப்படி அம்புகள் வரு கின்றன என்று யாரும் காணமுடியவில்லை. வான ரங்கள் பின மலைகளாய்ச் செத்து மடிவதையே தேவரும் கண்டனர்; திகைத் துகின்றனர். திகிலும் அச்சமும் எங்கும் செழித்து நின்றன. o விழிக்குமேல் விழிய, கிற்கின் மார்பிடைய. என்றது போரிடை நேர்ந்த புலன் தெரிய வந்தது. இந்திர த்ெதின் அம்புகள் பாய்ந்திருக்கும் பாய்ச்சலை இங்கே கூர்க் து ஒர்ந்துகொள்ளுகிருேம். எதிர்த்து விழித்தால் பகழிகள் விழிகளே ஊடுருவி ஒடுகின்றன; நேரே நின்ருல் மார்புகளைக் துளைத்துச் செல்கின்றன; மாறித் திரும்பில்ை முதுகுகளைப் பிளந்துபோ இன்றன; மேலே தாவினல் கால்களைத் தணித்து விழ்த்துகின் றன; பக்கத்தே அசைந்தால் கோள்களை அறுத்துத் தள்ளுகின் றன: உருத்து ஆரவாரித்தால் நா க்குகளைப் போக்கிவிடுகின்றன; கடுத்துச் சினந்தால் கலைகளைக் கரையில் உருட்டுகின்றன; இன் னவாறு என்னவகையிலும் யாதும் செய்யமுடியாகபடி அம்பு கள் வானரங்களை அழித்து ஒழித்து வானவிதிகளில் உலாவின. கணேமாரியால் கவிவெள்ளம் விழுந்துபோன. அதிசய ஆற்றலுடைய அந்தப் போர்வீரன் அம்பு கொடுக் துள்ளதும், வானரங்கள் அழிந்துபட்டுள்ளதும் இதல்ை தெளிக் துகொள்கிருேம். அளவிடலரியபடி மழைபோல் பானங்களைக் கொதித்துப் பொழிந்திருக்கிருன்; அந்த நிலையைக் கனை மாரி என்னும் சொல் காட்டி நின்றது. கூரிய பானங்களை இவ்வாறு மாரிபோல் சொரிந்துள்ளமையால் வானா சேனைகள் மாண்டு மடிந்தன. அவனுடைய உக்கிர விரங்கள். நீண்டு நிமிர்ந்தன. சுக்கிரீவன் துளங்கியது. அந்த அழிநிலையை அறிந்ததும் சுக்கிரீவன் உள்ளம்கொ தித்து உருத்து மூண்டு நெடிய ஒரு கண்டைக் கையில்கொண்டு அரக்கர் படையை மோதி முனிந்து இந்திரசித்தனே நேரே எதிர்த் தான். நெடிய மராமரத்தால் கொடிய போர்புரிந்து கன் இனத் தைக் கடுத்து அழித்துத் தன் எதிரே சுழித்துவங்க இந்த வானா