பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4279 வேந்தனை அக்க மானவிரன் யாதும் மதியாமல் அடுகணைகளை ஏவிப் படுதுயர் செய்தான். நெற்றியிலும் மார்பிலும் பானங் கள் ஊடுருவி ஓடின. ஒடவே சுக்கிரீவன் உள்ளம் கனன்று தள்ளாடி நின்ருன். மானக் கொதிப்போடு மறுகி விரைந்து ஒர் வயிரக் கண்டை வாரி எடுத்து நேரே வீசினன்; வீசிய அத னைத் தாள்படுத்தி மேலும் பகழிகளைக் கடுத்துக் கொடுத்தான்; மேனி முழுதும் சோரி நீர்சொரிய மெய் அயர்ந்து நின்ருன். அனுமான் பாய்ந்தது. கவிக்குல வேங்கன் கடுங் துயர் அடைக்கதைக் கண்டதும் அனுமான் நெடும் பரிவோடு விரைந்து பாய்ந்து இந்திரசித்தின் எதிரே மூண்டு நீண்ட குன்றம் ஒன்றை வென்றிவிருேடு நேரே விசினன். விசிய அக்கிரி சுக்கல் சுக்கலாய் நீறுபட்டழிந்தது. அக்கனத்தனு மன் ஆலகாலம் என லாயதோர் வெகுளி ஆயினன் புக்கஃனத்துலக முங்குலுங்ககிமிர் கோள் புடைத்துகுமு போலுரு இக்கனத்தவன் இறக்கும் என்பது ஒரு குன்றெடுத்துமிசை ஏவிஞன் உக்கது.அக்கிரி சொரிங் தவாளிகளின் ஊழிலாத சிறு பூழியாய். * உக்கிர விரத்தோடு பாய்ந்து உருத்து எறிந்தமலை தாளியாயப் ஒழியவே அனுமான நோக்கி இந்திர சித்து ஆங்காரத்தோடு கொதித்தான். வேறு மரங்களை வாரி எ டுக்க ஒல்லையில் அயலே தாவிய இவ்வல்லவனைத் தடுத்து கிஅறுத்தி அவ் வில்விரன் விருேடு விரவாதம் கூறினன். அவன் சொல்லாடிய உரைகள் தடுக்கும் மிடுக்கும் தோய்க்து விர வெறி காய்ந்து விருேடு வந்தன. இந்திரசித்து உரைத்தது. கில்லடா சிறிதுகில்லடா!உனே கினேத்துவங்தனன் முனேக்குநான் வில்லெடாமை கினது ஆண்மைபேசி உயிரோடுகின்று விளையாடிய்ை! கல்லடா கெடுமரங்களோ வரு கருத்தினேன் வலிகடப்பரீ சொல்லடானன இயம்பின்ைஇகல் அரக்கன் ஐயன் இவை சொல்லி ওতলীr. அனுமான நோக்கி இந்திர சித்து இவ்வாறு பேசியிருக்கி ருன். உள்ளக் கடுப்புகள் உரைகளில் வெளிப்பட்டுள்ளன. வில் லைக் கொடுப்பவன் எள்ளல் குறிப்போடு சொல்லைத் தொடுத் திருக்கிருன். ' அடே! குரங்கே ஒடாகே! எ திாே கில்; நீ காட் டுக் குரங்காலுைம் புக்தியும் தக்தி யுக்திகளும் உன்னிடம்கிறைக் ■

=

s