பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 4280 கம்பன் கலை நிலை திருக்கின்றன. சுத்த விரனை இந்திரசித்து ஆயுதம் இல்லாமல் கிராயுதபாணிகளாய் நிற்பவரை யாதும் செய்யமாட்டான் என்று நீ நன்ருகத் தெரிந்துகொண்டாய்; ஆனதினலேதான் வில் வாள் முதலிய கருவிகள் யாதொன்றும் கையில் கொள்ளா மல் கல்லையும் கட்டையையும் எடுத்து எறிந்து குரங்குச்சேட் டைகள் செய்துவருகிருப்! முன்பு என்கையில் பிடிபட்டவுடனே உன்னேக்கொன்று தொலைத்திருக்கவேண்டும்; அன்று கொல் லாமல் இரங்கிவிட்டதனுலேகான் இன்று ஒரு வல்லாளன்போ லப் போரில் புகுந்து பொருவதாகப் பாசாங்கு காட்டித் திரிகின் ருப்; ஆயினும் இன்று நீ அழிந்துபடுவாய், கல்லாலும் மரத்தா அலும் என்னை வெல்லலாம் என்று கருதியுழல்வது எவ்வளவு மடமை! நீ ஒரு வில்லை எடுத்துவந்திருந்தால் இதற்குள் நான் உன் உயிரை எடுத்திருப்பேன்; வில் எடாமலே வேடிக்கைபண் னித் திரிகிருப்! உன் வாடிக்கையை விட்டு ஒழி; ஒல்லையில் செத்து விழுமுன் உள்ளதைச் சொல்லி ஒழிந்துபோ!' என்.அறு இன்னவாறு அவன் மொழிந்தபோது அனுமான் அமைதியாக எதிர்மொழிந்தான். அந்த வில்லின் செல்வனே நோக்கி இந்தச் சொல்லின் செல்வன் சொல்லிய திறம் பல்வகை நகைகளும் கிறைந்து சுவை சுரங்து வந்தது. அயலே வருவது காண்க. வில்எடுக்க உரியார்கள் ஐயசில வீரர் இங்கும் உளர் மெல்லியோய்! கல்னடுக்கஉரியானும் நின்றனன் அது இன்று நாளே யிடை காணலாம்; எல்.எடுத்தபடை இக்தியாகியா உனக்கு இடைந்துயிர் கொடேகுவார் புல்எடுத்தவர்கள் அல்லம்வேறுசில போர்எடுத்தெதிர் புகுந்துளோம், என்னெடேபொருதியோ? அதன்றெனின் இலக்குவப்பெயரின் எம் பிரான் தன்ைெடேபொருதியோ? உனுங்தை கலே தள்ளநின்ற தனிவள்ளலாம் மன்னெடேபொருதியோ? உரைத்தது மறுக்கிலேம் எனவழங்கினுன் பொன்குெடே பொருவினல்லது ஒன்றெடு பொதுப்படாவுயர்புயத்தி னை, இந்திரசித்து முன்னம் கூறியதற்குப் பதிலாக அனுமான் இன்னவாறு எதிர்மொழி கூறியிருக்கிருன். அவனுடைய வார்க் தையில் சிறுமையும் துடுக்கும் மருவியிருக்கின்றன; இவனுடைய சொல்லில் தகமையும் பெருமையும் கழுவியுள்ளன. அவன் ஆங்காரத்தோடு ப. ரியாதையின்றி அடா! என்று கூறிஞன், இவன் அமைதியாக ஐய! என்று பேசினன். கொடிய போர்