பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4281 முனையிலும் மன நிலைகுலையாமல் மதிமாண்பு நிறைந்து பெருமி தம் சுரங்து பேசியிருத்தலால் இவனுடைய ரே தைரியமும் நீர் மையும் சீர்மையும் நிலைதெரியலாகும். தன் வாயிலிருந்து வெளி வருகிற சொல் ஒருவனைத் தெளிவாகக் காட்டி விடுகின்றது. எ கிரி சீறிச்சினந்து சீர்மை குன்றிப் பேசினலும் இவன் நீர்மை குன்ருமல் நிலைமையை வலியுறுத்தியிருப்பது தலைமை யான விசயமாய்த் தழைத்து வந்துள்ளது. வில் எடாது விளையா டிய்ை என்று அவன் சொல்லியதற்குப் பதில் இவன் சுட்டிச் சொல்லியுள்ள திறம் உய்த்துனரவுரியது.


* -

வில் எடுக்க உரியார்கள் சில வீரர் இங்கும் உளர். ■ நீ என் வில் எடாமல் வந்து வினச்சண்டை செய்கிருப்! என அவன் கேட்டதற்கு அனுமான் இப்படி உரைத்திருக்கி ருன். வில்லுக்கு உரியவர் இராம லட்சுமணரே என்று வரைந்து காட்டியுள்ளான்.அ க்க வில்லாளிகள் உரிமையாயிருக்கலால் நான் வில் எ டுக்கவேண்டிய அவசியமேயில்லை._மெல்லியோய்! என்.று விளித்தது உள்ள உண்மையை உணராமல் புன்மையாய் உரைத் தது புலையாம் எனக் குறிக்கபடியாம். அங்க வலிய வில்விரர் எதிரே நீ பெலியனப் இழிந்து படுவாப் என்பதும் தெளிந்து கொள்ள வந்தது. விளி மொழியில் விளிவை விளக்கினன். வில் எடுக்க உரியாரை முதலில் குறித்துவிட்டு அடுத்த உரி மையைத் தொடுத்துக் குறித்தான்; அக்குறிப்பு கூர்ந்த நோக் குடையது. நகைச்சுவை கோப்ந்து வந்துள்ளது. கல் எடுக்க உரியானும் கின்றனன். இந்தச் சொல் எடுப்பைச் சூழ்ந்து காணுகின்ருேம். விபீ டனனை இன்னவாறு குறித்திருக்கிருன். போரில் கல் எடுக்க எங்களில் பல்லாயிரம் பேர் உள்ளனர்; ஆளுல் உங்களுக்குத் தனியே கல் எடுக்க இங்கே ஒருவனே உரிமையாயிருக்கிருன் என்பான் ஒருமையில் உரைத்து உறுவதைக் குறித்தான். கல் எடுத்தல் என்பது ஒரு சவச்சடங்கு. இறந்துபோன வரை கினைந்து ஒரு சிறிய கல்லை எடுத்து கட்டி அதில் அவரைப் பாவித்து நீராட்டி நிவேதித்துக் கிரியைகள் செய்வது வழக்கம் 536