பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,317 பொன்குலாம் மேனி மைந்தன் தன்னெடு புகழ்தற்கு ஒத்தான் வன்கலாம் இயற்றி கின்ருன் மற்ருெரு மனத்தன் ஆகி மின்குலாம் கழற்கால் வீரன் விண்ணிடை லிரைந்த தன்மை என்கொலாம் என்ன அஞ்சி வானவர் இரியல் போனர். (ங்) தாங்குவிற் கரத்தன் துாணி தழுவிய புறத்தன் தன்னின் ஓங்கியுற்று எரியா கின்ற வெகுளியின் உயிர்ப்பன் தியன் திங்கிழைப்பவர்கட்கெல்லாம் "சீரியன் மாயச் செல்வன் வீழ்கிருட் பிழம்பின் உம்பர் மேகத்தின் மீதின் ஆன்ை. (ゲ) தணிவறப் பண்டு செய்த தவத்தினும் தருமத்தானும் பிணிய அப் பவரிற் பெற்ற வரத்தினும் பிறப்பினனும் மணிகிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினனும் i அணுவெனச் சிறியது ஆங்கோர் ஆக்கையும் உடையனைன். கேர் உடைந்து விழவும் இக்கிரசித்து மேலே தாவி வில்லோடு ஒல்லையில் மறைந்துபோயுள்ளதை இங்கே நோக்கி நாம் உள்ளம் வியந்து நிற்கிருேம். மேக மண்டலக்கை அடைந்து உருவம் கரந்திருந்தவன் கன்னே யாரும் அறியாகபடி அனுவுருவாய்மாறி ஆவதை ஆய்ந்து வினைபுரிய நேர்க்கான். அவனது நிலையை நோக்கி வானவரும், அஞ்சி மறைந்துபோயினர். பொல்லாதவன் என்ன அல்லல் செய்வானே? என்ற திகில் எல்லார் உள்ளங் களையும் நடுங்கச்செய்தது. யாவரும் வெருவி ஒருவிஞர். ஒடுங்கி மறைந்து கின்றவன் கொடுந் தீமை .ெ ச ப் ய த் துணி தான். நாகபாசத்தை ஏ. வி அனைவரையும் கொன்று கொலேக்கவேண்டும் என்று அவன் வேகமாய் விரைந்தான். அடிபட்ட சிங்கம்போல் மானத்தால் புழுங்கி வானத்தில் இ. டி. ஒர் கானக்கை அடைந்து மறைந்து நின்றவன் மாயவேலையை விரைந்து துணிக்கது அவனுடைய தீய கொடுமையை விளக்கி கின்றது. இலக்குவன் இருந்தது. தன்னேடு நெடிது போராடினவன் முடிவில் முடியாபல் கடிது மறைந்த போகவே இளைய பெருமாள் இ ள ைக பு f ன் து அனுமானது கோளிலிருந்து இறங்கினன். வில்லை அங்ககன் கையில் கொடு தி.துவிட் டுக் கன் மேனியில் மடுத்திருந்த உதிர ங்