பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,318 கம்பன் கலை நிலை களைத் துடைத்து விளைவதை ய ர து ம் கருதாமல் ஆறுகலாய் இருந்தான்.மூண்டுவந்த பெரியபோர்வீரன் படைகளையெல்ல. ம் இழந்து தோல்வியடைந்து மீ ண் டு ஒடிப்போனுன் என்று எண்ணி மகிழ்ந்து வானரங்கள் ய | ண் டு ம் ஆரவாரங்கள் செய்தன. கமக்கு வெற்றி கிடைத்துவிட்டதென்று உள்ளம் களித்துத் துள்ளிக் குதித்து எல்லாரும் போரில் நேர்ந்தவைகளை வியங்து பேசி உல்லாசமாயிருந்தன்ர். ஆயின காலத்து ஆர்த்தார் அமர்த் தொழில் அஞ்சி அப்பால் போயினன் என்பது உன்னி வானரர் வீரர் போர்வில் காயகற்கு இளைய கோவும் அன்னதே கினேந்து கக்கான் மாயையைத் தெரிய வுன்னர் போர்த்தொழில் மாற்றி கின் ருர், அதுகணத்து அனுமன் தோள்கின்று ஐயனும் இழிந்துவெய்ய கதுவலிச் சிலையை வென்றி அங்கதன் கையது ஆக்கி முதுகுறச் சென்றுகின்ற கனேயெலாம் முறையின் வாங்கி விதுவி துப்பு ஆற்றல் உற்ருன் விளேகின்றது உணர்கிலா தான். இந்திரசித்து மறைந்து போனபின் இலக்குவன் புரிந்துகின்ற நிலையை இவை உணர்த்தியுள்ளன. வந்து போராடிய விரன் நின்று மடியாமல் விரைந்து கரந்துபோனன் என்று மி கு ங் க மகிழ்ச்சியால் சேனைகள் வெற்றி முழக்கம் செய்யவே இலக்கு வன் கீழே இறங்கிக் கன் கொற்ற வில்லை அ ங் க த னி ட ம் கொடுத்துவிட்டு உடம்பில் படிக்கிருக்க இரத்தங்களே நீக்கிச் சுத்தம் செய்து கொண்டு அமைதியாயிருந்துள்ளான். வஞ்சம் சூ துகள் அறியாக நேர்மையான நெஞ்சினன் ஆதலால் இந்த விர இளவல் அமரில் நேர்ந்த இளைப்புக்கீச ஆறுதலுற்றிருக்கானேயன்றி மேலே விளைகின்ற அபாய நிலை களை பாதும் கருதவில்லை. கரும விர ன் கருமமாயிருந்தான். விளைகின்றது உணர்கிலாதான். அதுபொழுதிருங்க இளையவன் நிலைமையை இப்படிக் குறித்துக் காட்டியிருக்கிரு.ர். தோற்றுப்போன எ தி ரி இலங்கைக்கே போய்விட்டான் என எண்ணியிருக்கலால் வேருேரு இந்த%ன ம் தோன்றவில்லை. தாயநெஞ்சம் தீயவன் செய்கிற மாயவேலே