பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 39Q:3 உங்கள் மாய வாழ்வு எலாம் இறங்கு கின்றது. என்றது அவரது கவலைக் காட்சியைக் காட்டி நின்றது. வினே பெரிய பகையை விளைத்து அரக்கர் குலக்கை அடியோடு பாழாக்குகின்ருனே!” என வேங்தனுடைய வெங் இமையை கினைந்து இலங்கை மாங்கர் கொங்,துள்ளமையை நேரே தேர்ந்து கோள்ளுகிருேம். முகல் நாள் போரில் படைகள் பல காண்டுபோனதும், இராவணன் தோல்வியடைந்து அவமான மாப் மீண்டு வந்ததும் அவல நிலைகளும் பொது மக்களுடைய உள்ளங்களில் நெடிய கவலைகளை வளர்த்திருக்கின்றன. கொடிய திகில்களும் சூழ்ந்துள்ளன.அழிவின் முடிவுகள் ஆழ்ந்துநின்றன. - என்றும் தோலாத வென்றி விரளுப் விளங்கி விறுகொண் ஆடிருக்க தங்கள் மன்னன் அன்று படுகோல்வி யடைந்து பழி இiபாடு வந்தான்; வங்தவன் பாட்டன் சொல்லியபடி உணர்ந்து so க்காமல் மீண்டும் கம்பியைப் போருக்கு அனுப்ப மூண்டுள் ானே! இது என்ன மதிகேடு! என அவர் இன்னஅழங்கள் மையால் பேச்சுகள் ஏச்சுகளாய் வெளி வந்தன. மூண்டுள்ள கிழிவு நிலைகளை நெஞ்சம் துணிந்து நேரே பேச நேர்ந்தனர். இறங்குபோ ல வில்பிடித்த காலதுாதர் கையிலே உறங்குவாய்! உறங்குவாய்! இனிக்கிடந்து உறங்குவாய் வருக்கமும் வெ.அறுப்பும் அவருடைய மனங்களில் எவ்வளவு :புகுத்துள்ளன! என்பதை இவ் வாய் மொழிகளால் உணர்ந்து இகாள்கிருேம், “இங்கே கிடந்து என் வினே இப்படி உறங்கு இன்ருப்? நீ போய்ச் சுகமாய் உறங்கவேண்டிய இடம் வேறே இன்ளது; அங்கே போ ஐயனே! ’ என்று தங்கள் கைகளால் அேடித்து இடித்து அலைத்துக் கலைத் து எழுப்பி யுள்ளனர். இராம லட்சுமணரைக் காலதூதர் என்று குறித்திருக்கின் :றனர். அவருடைய வில் ஆடல்களையும் வல்லாண்மைகளையும் கல்லா வகையிலும் போரில் நேரே அறிந்திருத்தலால் அங்க அ.தி. ஆற்றல்களைத் துதி செப்து சொல்லினர்." கும்பகருனன் به هر சிரைக்க சேக்கே போவான் என்று அவர் உறுதி செய்திருக்கலை *ாைகள். ஈண்டு இறுதியான பரிவோடு அ.அறுதியிட்டுள்ளன. * - 5OO