பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 399 :5 நெடிய உறக்கத்திலிருந்து மிகவும் அருபை // / T to அவன் விழித்து எழுந்த பொழுது வானும் வையமும் கலங்கி நின்றன. அருகே பழகி கின்ற அரக் கரும் எவ்வழியும் வெருவி செய்தனர்; அதிசய நிலையில் வீ.) கொண்டிருந்த அவனே க் காண்பவர் எவரும் கதி கலங்கி மதி கலங்கினர். விண்ணினே இடறு மேன்மை விசும்பினே கிறைக்கு மேனி கண் எனும் அவை யிரண்டும் கடல்களில் பெரிய வாகும் எண்ணினும் பெரியனை இலங்கையர் வேந்தன் பின்னேன் மண்ணினே அளந்து கின்ற மால் என வளர்ந்து கின்ருன். மூவகை உலகம் உட்க முரட்டிசைப் பனேக்கை யானே தாவருங் திசையினின் அறு சலித்திடக் கதிரும் உட்கப் பூவுளான் புனரி மேலான் பொருப்பினை முதல்வ ராய யாவரும் துணுக்குற்று ஏங்க எளிதினின் எழுந்தான் விரன். - கும்ப கருணன் துயின்.அறு எழுங்க பொழுது உலகம் அடைந்த கிலையை இது உணர்த்தியுள்ளது. பெரிய உருவத் தோற்றமும் அரிய அதிசய வலியும் உடையவன் ஆதலால் அவனல் என்ன விளையுமோ? என யாவரும் உன்னி உளைந்து இன்னஅழந்தனர். o பூவுளான் = பிரமன். புணரிமேலான் = திருமால். பொருப்பினன் = சிவபெருமான். இருப்பிடங்களால் குறித்துக் காட்டியது சிறப்பு நிலைகளைக் குறிப்போடு தெளிந்து கொள்ள. C தேவரும் அஞ்ச மூவரும் சிங்கனே செய்யும்படி கும்பகருணன் எழுந்தான் எ ன் ற த ல்ை அவனுடைய அடலாண்மைகளும் அதிசய ஆற்றல்களும் அறிய வங்தன. அரிய பெரிய மாட்சிகள் இங்கே காட்சிகளாயின. கு ம் ப க ரு ண ன் . இவன் இலங்கைவேங்களுேடு உடன் பிறந்த தம்பி. சிறந்த போர் வீரன். உயர்ந்த நீர்மைகள் பல கிறைந்தவன். இவலு டைய கோற்றமும் எற்றமும் ஆற்றலும் அமைதியும் ஆட்சியும் மாட்சியும் விசித்திர்க் காட்சிகளாப் வி ள ங் கி நிற்கின்றன. உறங்கினல் நெடிது உறங்குவதும் விழித்து எழுந்தால் நீண்ட காலம் தாங்காமல் இருப்பதும் இவனிடம் இயற்கை வழக்கங் களாப் எவ்வழியும் தனியே அமைந்திருக்கின்றன.