பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 3997 ஆடிவருங்கால், என்னை அழைக்க காரணம் என்ன?’ என்று தமையனிடம் இவன் அமைதியாயப் வினவினன். அவன் உ ற் ക്ക உரை க்கான். :பனிதர் இருவரும் வான ர சேனைகளோடு வந்து நம் ஊரை வளைந்துள்ளனர்; அவரை அடியோடு கொன்று

  • = -

தொலைத் து வென்றி விருேடு நீ விரைந்து வரவேண்டும்” என்று இரவுரிமையோடு காரிய நிலைகளை அவன் விளக்கி உரைத்தான். 'அவ் வுரை களைக் கேட்டதும் கும்ப கருணன் உள்ளம் திகைத் தர்ன். பரிவு மீதார்ந்து பரிந்து மொழிக்கான். அப்பொழுது இவன் வாயிலிருந்து வந்த பரிவுரைகள் அரிய பல மானச மரு மங்களை வெளி செய்து நின்றன. அயலே வருகின்றன. ஆனதோ வெஞ்சமம்? அலகில் கற்புடைச் சானகி துயர் இனம் தவிர்ந்தது இல்லேயோ? வானமும் வையமும் வளர்ந்த வான்புகழ் போனதோ? புகுந்ததோ பொன்றும் காலமே? [1] கிட்டியதோ செருக் கிளர்பொற் சீதையை சுட்டியதோ முனம் சொன்ன சொற்களால் திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை விட்டிலேயோ? இது விதியின் வண்ணமே! (2) பகைவர் வந்து நம் ஊரை வ ளை ங் தி கு க் கி ன் றனர்; நீ விரைந்து சென்று அவரை நீறு செய்து வா என்று விருேடு கூறிய இராவணனது உரைகளைக் கேட்டதும் கும்ப கருணன் இவ்வாறு கூறியிருக்கிருன். உள்ளத்தின் உணர்ச்சிகள் உரை களில் துள்ளி வந்திருக்கின்றன. . போர் மூண்டதா? என்று பரிவோடு வியந்து கூறிச் சிறித போது இவ் விரன் மவுனமா யிருந்துள்ளதை உரை யிலிருந்து ஆகமாப் உணர்ந்து கொள்ளுகிருேம். (போர் மூளாது; சமாதானமே ஆகிவிடும் என உறுதியாய் இவன் கருதியிருந்தான் ஆதலால் போர்மூண்டது என்று தெரிங் ததும் ஆனதோ வெஞ்சமம்! என்று ஆ ப ச த் ேதாடு அலறி கின்ருன். உரையின் கொனி உள்ளச் செவியில் உணர வுரியது. - 'சீதை மகா பதிவிரகை, அந்த உத்தமியின் உள்ளத்தைக் கொதிக்கக் செப்பலாகாது; பிறனது காரத்தை விரும்புவது பெரும் பாவம்; இது கம் குலத்திற்கே கொடிய கேடாம்; உட