பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4000 கம்பன் கலை நிலை - ஆனதோ? முதலிய வாசகங்களிலுள்ள ஒகாரங்கள் காபம் கோப்ந்து வந்திருக்கலை உள்ளச் செவியால் கூர்ந்து g-f க்து கொள்ளுகிரும். ஒசையுள் உள்ளப்பாசம் ஒளிர்கிறது. அரங்கர் குலம் அடியோடு அழிய மூண்டுள்ளதை எண்ணிை எண்ணி இனக்து பேசியுள்ளான். அண்ணனுடைய அழிசெயல் அவலமாய் நீண்டுள்ளமையாமல் கவலை மீதார்ந்து கரைந்த கின்ருன். உற்றுள்ள கேடு உயிரை உருக்கியுள்ளது. டதிட்டியின் விடம் எனச் சீதையை இப்படிச் சுட்டியிரு: பது ஈண்டு உய்த்துணரத்தக்கது. எவ்வளவு கொடிய நஞ்சை யுடையதாயினும் பாம்பு கடித்த போதுதான் கொல்லும்; சீதை யைப் பார்த்த அளவிலேயே இராவணன் பாழாய் அழிய நேர்க் அதுள்ளமையால் அந்த அழிவு கிலையைப் பரிதாபக்கோடு தெரிய விளக்கினன். கிட்டி = பார்வை. கிட்டநெருங்கித் தொடவில்லை; கண்ணுல் மாத்திரம் பார்த்திருக்கிருன்; அவ்வளவிலேயே அழிவு சேர்த்துள்ளது; இத்தகைய கொடிய திட்டி விடத்தைத் தழுவி மகிழலாம் என்று மையல் மீதுார்ந்து மயங்கியிருப்பது முழு மடமையாம் எனப் பழிபடப் பேசினன். சீதையைக் கண்ணுல் கண்ட அளவிலேயே இராவணன் குலத்தோடு நாசம் அ.ைடங் திருக்கிருன்; ஆகவே அவள் திட்டிவிடம் எனநேர்ந்தாள். சன் கண்ணுல் பார்த்த அளவில் கொல்லுகின்ற பாம்புக்குத் தான் திட்டிவிடம் என்.றுபேர். தன்னைப் பிறன் காதலோடு பார்த்த அளவிலேயே அவன் சாதலை அடைந்திருத்தலை இங்கே ைேத யிடம் அறிந்து கொண்டான் ஆதலால் இங்கனம் பரிந்து கூற சேர்க்தான். பரிவுரை பரிதாபம் கலந்து வந்தது. -- 1.கற்பின் செல்வியை விட்டிலையோ? இது விதியின் வண்ணமே! * * கும்பகருணனுடைய உள்ளத்துயரக்கை இது தெள்ளத் தெளிய விளக்கியுள்ளது. தாம் அடியோடு அழித்து போகும் படி விதிசெய்துள்ள சதியே சீதையை இராவணன் விடாமல் வைத்திருக்கிருன் தி தி" இத்தம்பி உள்ளம் நொந்து கவித்துள் ளான். அக் கவிப்பு உரையில் விளங்கி கின்றது.) அசகாயகுரனை இவ்விரன் இவ்வாறு ம.றகி சொந்து மேலும் சில உறுதி நிலைகளை உரைத்தான்.அ ண்ணன் எவ்வண்