பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7- இ ரா ம ன் 4.00 L உண்மை தெளிந்து நன்மை அடைய வேண்டும் لكي الهT صا منجوتيهي "്ങ്-മ உரிமை மீதுளர்ந்து இவன் உரையாடியுள்ள மொழிகள் ് ജ7ങ്ങ് ஒளிகளாப் வெளிவந்துள்ளன. அவனுடைய உள்ள இலகளையெல்லாம் ஒர்ந்து பேசியிருக்கிருன். கல்லலாம் உலகினே; வரம்பு கட்டவும் சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களே வெல்லலாம் என்பதும் சீதை மேனியைப் புல்லலாம் என்பதும் போலுமாலேய! (1) புலத்தியன் வழிமுதல் வந்த பொய்யறு குலத்தியல் பழிந்தது, கொற்றமுற்றுமோ? வலத்தியல் அழிவதற்கு ஏது மையறு கிலத்தியல் நீரியல் என்னும் நீரதால். [2] கொடுத்தனே இந்திரற்கு உலகும் கொற்றமும் கெடுத்தனே கின்பெருங் கிளேயும் கின்னேயும் படுத்தனே பலவகை அமரர் தங்களே விடுத்தனே வேறினி விடும் இல்லையால். (む) தஞ்சமும் தருமமும் தகவுமே யவர் கெஞ்சமும் கருமமும் உரையுமே நெடு வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்லநாம் உஞ்சுமோ அதற்கொரு குறையுண்டகுமோ? (4) காலினிற் கருங்கடல் கடந்த காற்றது போலவன் குரங்குள சிதை போகிலள் வாலியை உரங்கிழித்து ஏக வல்லன. கோலுள யாமுளேம் குறையுண்டாகுமோ? (5) என்று கொண்டினேயன விளம்பி யானுனக்கு ஒன்றுளது உணர்த்துவது உணர்ந்து கோடியால் கன்றது நாயக தயக்கி லாயெனின் பொன்றி ஆன யாகவே கோடி போக்கிலாய் ! [6]

  • தயலே விட்டவன் சரனம் தாழ்ந்து கின் °2ய அ தம்பியோடு அளவளாவுதல் உய்கிற மன்றெனின் உளது வேறும் ஒர்

'செய்திறம் உண்டது தெளிந்து கோடியால். (7) பங்தியிற் பக்தியிற் படையை விட்டவை சிந்துகல் கண்டு நீ இருந்து தேம்புதல் - 50L