பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4002 கம்பன் கலை நிலை மந்திரமன்றுநம் வலியெலாம் உடன் உந்துதல்கருமமென்று உணரக் கூறின்ை. (8) கும்ப கருணனுடைய உள்ளக் கருத்துகள் இவ்வாறு துள்ளி வந்திருக்கின்றன. நீண்ட நாளாக நெஞ்சம் வருந்தியிருந்துள்ள நிலைகளையெல்லாம் உரைக் குறிப்புகள் நன்கு உணர்த்தியுள்ளன. இலங்கை வேந்தனுடைய செயல் இயல்களே அகழ்ந்து காட்டி இகழ்ந்து கூறி இடித்து அறிவுறுத்தி யருளினன். எதிரி யை வென்று கான் கருதியபடி இன்பங்களை அனுபவிக்கலாம் என்று அவன் உறுதி பூண்டிருத்தலே அறவே மறுத்து இறுதி மூண்டுள்ளதை அறுதியிட்டு அறிவு கூறியிருக்கிருன். பலவகை யிலும் கிந்தனைகள் விளைந்துள்ளதை அவன் சிங்கனே செய்து உணருமாறு தெளிவாக விளக்கிக் கவலைமீதார்த்து கடுத்துப் பேசியிருத்தலால் இவனுடைய மனநிலைகளையும் மதிமாண்புகளை யும் ஈண்டு இனமாக எண்ணி நாம் உணர்ந்து கொள்ளுகிருேம். 'அரசர் பெரும! நேர்ந்துள்ள நிலைமைகளை நினைந்து கினைந்து என் நெஞ்சப் வருந்துகிறது. பிறனுடைய மனைவியை விரும்பு வது பெரும் பாவம், கொடும் பழி என்று தாங்கள் உணர்ந்து திருக்காமல் இருப்பது ஊ ழ் வ லி என்றே கருதுகின்றேன். வேதம் முதலிய நூல்களை யெல்லாம் ஒதியுணர்ந்த உங்களுக்குப் பேதை மதியேன் போதனைசெய்ய நேர்ந்தது வேதனையை விளைக் கிறது. அமரரும் ஏவல் செய்யும்படி வாய்ந்த அதிசயமான இந்த அரசவாழ்வு அருந்தவத்தால் கிடைத்தது. இதனைப் பாவத் தீமையால் அழிக்க மூண்டிருப்பது பரிதாபமாய் நீண்டு கிற் கிறது. திட்டி விடம் என்று கருதிச் சீதையை உடனே விட்டு விடவேண்டும்; இல்லையானல் நாமும் சம் குலமும் ஒருங்கே அழிந்துபோவது தெளிந்த உறுதியாம். இராமனே .ெ வ ன் அறு சீதையை அடைந்து கொள்ளலாம் என்று கருதினல் لت کی 'ٹھے۔ பெரிய மடமையாம். கடலைக் குடிக்கலாம்; மலையை எடுக்க லாம்; உலகத்தை யெல்லாம் ஒருங்கே அடக்கலாம்; வேறு பல அதிசயங்களையும் துணிந்து செய்யலாம்; ஆயினும் இராமனே வெல்ல முடியாது. அ ன ளு! நான் பகைவனைப் புகழ்ந்து சொல்லுவதாக எண்ணலாகாது; உண்மையை உ ண ர் ங் .ே த சொல்லுகிறேன். பிரமனுடைய போன்மார் என்று .ெ ப. ரு