பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,023 வாமவில் வல்லேயம் கணேயம் மற்றுள சேமவெம் படையெலாம் சுமந்து சென்றவால். (2) கனந்தரு குரங்கொடு கழிவ தன்றி.அ கினந்தரு நெடுந்தடிக் குலகு நேருமோ பினந்தலைப் பட்டது பெயர்வ தெங்கினி உணர்ந்தது கூற்றமென்று உம்பர் ஓடினர், (5) சேனைகளோடு கும்ப கருணன் கேர் ஏறிச் செருக்களம் செல்வதைக் கண்டதும் தேவர்கள் அல்லலடைந்து அலமந்து ஒடியிருக்கின்றனர். அவ் ஒட்டம் இவனுடைய அடலாண்மை களையும் அதிசய ஆற்றல்களையும் உணர்த்தி நின்றது. வானரங் களோடு அமையாது; வானவர் உலகம் யாவும் பாழாகி விடும் என்று இவனது படையெழுச்சியை நோக்கித் தேவர் முதல் யாவரும் பயந்துள்ளனர். நெடியதேர் கடிது விரைந்து களம் நெருங்கியது. கடல் பொங்கிவருவது போல் அடல் மண்டி வந்த ஆரவார நிலையை இராமன் கண்டான். விழைந்து நோக்கி வியந்து நின்ருன். வருவது யார்? என்று கருதி விரைந்தான். வினவி அறிந்தது. அதிசய நிலையில் அமரரும் நடுங்கக் கதிவேகங்களோடு வருகிற இவன் யாவனே? என்று சிறிது போது கருதி ஆராய் ந்து அயலே கின்ற வீடணனை நோக்கி 'யார் இது?’ என்று பேர் முதலியன தெரிய விரவள்ளல் விநயமாய் வினவினன். பாந்தளின் நெடுந்தலே வழுவிப் பாரொடும் வேந்தென விளங்கிய மேரு மால் வரை போந்தது போல்பொலங் தேரில் பொங்கிய ஏந்தலை ஏந்தெழில் இராமன் நோக்கின்ை. [1] தோளொடு தோள்செலத் தொடர்ந்து நோக்குறின் நாள்பல கழியுமால் நடுவண் கின்றதோர் தாளுடை மலேகொலாம் சமரம் வேட்டதோர் ஆளென உணர்கிலேன் ஆர்கொலாம் இவன்? (2) எழுங்க.தி ரவைெளி மறைய எங்கனும் விழுங்கிய திருளிவன் மெய்யில்ை வெரீஇப் புழுங்கிய நம்படை இரியல் போகின்றது அழுங்கலில் சிந்தையாய்! யார்கொலாம் இவன்? [3]