பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.02: , எளிகேவென்றவன், சிறந்த வரபலங்கள் வாய்ந்தவன்; நிறைந்த சீர்மைள் தோய்ந்தவன்” என அவனது கேண்மை ஆண்மை மேன்மை முதலிய நிலைகளை விளக்கி நேரே புரை த்தான்." í இலங்கை வேந்தன் பின்னவன்; எனக்கு முன்னேன். எனப் பிறப்புரிமையை முதலில் துலக்கினன். கனக்கு இனிய தமையன் என்பதை அமைதியாக் குறித்திருப்பது ஆர். ந்து சிந்திக்கவுரியது. அதிசய ஆற்றல்கள் மதி தெளிய வந்தன. (திருமால் எழுந்தால் அசுரர் குலம் அழியும்; இவன் எழுங்கால் அமரர்குலம் அழிந்துபடும். என்றது கும்பகருணனது அதிசயமான விரப் பிரதாபங் ஆகளை உணர்ந்து கொள்ளவந்தது. தேவதேவனுன திருமாலோடு ஒத்த நிலையில் எண்ணத்தக்கவன் என்பதை உய்த்துனா வுரைக் தான். உரைக் குறிப்புகள் உரிய நீர்மைகளை உணர்த்தி நின்றன. அவன் நீரில் துயில்பவன். இவன் நிலத்தில் துயில்பவன். அவன் சக்கராயுகத்தை யுடையவன். இவன் சூலாயுதத்தை யுடையவன். அவன் அசுரர்குல காலன். இவன் -g* t-r» T ர்குல காலன். இன்னவாறு இயலும் செயலும் இசைந்திருத்தலால் திரு மாலோ டு நேராகக் கும்ப கருனனை இசைத்து உரைத்தான். பின்பு அவனுடைய வரபலங்களையும் விரப் பிரதாபங்களையும் குண கிலைகளையும் விரித்து விளக்கினன். ஆழியாய்! இவன் ஆகுவான் ஏழை வாழ் வுடை எம்முனேன் தாழ்விலா ஒரு தம்பியோன் ஊழிநாளும் உறங்குவான். (1) தாங்கு கொம்பொரு நான்குகால் ஓங்கல் ஒன்றிகின உம்பர்கோன் விங்கு கெஞ்சன் விழுங்திலான் அாங்க கின்று சுழற்றின்ை. (? 504