பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.026 கம்பன் கலை நிலை கழிந்த தியொடு காலேயும் பிழிந்து சாறுகொள் பெற்றியான், அழிந்து மீனுக ஆழிர்ே இழிந்து காலினில் ஏறுவான். ஊனுயர்ந்த உரத்தின்ை மேனி மிர்ந்த மிடுக்கினன் தானு யர்ந்த தவத்தின்ை வானு யர்ந்த வரத்தினன். சூலம் உண்டது குருளோர் காலம் உண்டது கைக்கொள் வான் ஆலம் உண்டவன் ஆழிவாய் குாலம் உண்டவ கல்கின்ை. தருமம் அன்றிது தானிதால் வருநமக்குயிர் மாய்வென = உருமின் வெய்யவனுக்குரை இருமை மேலும் இயம்பினுன். மறுத்த தம்முனே வாய்மையால் -- === -- m - H + کي ஒஅததும ஆவது உணாததனை வெறுத்து மாள்வது மெய் என இஅறுத்து கின் எதிர் எய்தின்ை. நன்றி தன் ஆறு நமக்கென ஒன்று நீதி உணர்த்தினுன் இன்று காலன் முன் எய்தின்ை என்று சொல்லி இறைஞ்சின்ை. (3) (Ꮌ) (6) (8) கும்பகருணனைக் குறித்து வீடணன் இவ்வாறு உரையாடி யுள்ளான். உரைகளில் உள்ளப் பரிவுகள் பெருகி வந்துள்ளன. 'தரும மூர்த்தி! இங்கே வந்துள்ளவனுடைய கரும நீர்மை களை கினைந்து என் உள்ளம் வருந்துகிறது; என்னுடைய அண் னன்: நெஞ்சில் யாதும் வஞ்சம் ல்லாகவன். f روتئ தி ও கள்ளம் கப டுகள் ஒன்றும் அறியாமல் வெள்ளை உள்ள்த்தளுபடிள்ள இவன் பிள்ளைமை போலவே வாழ்ந்து வந்துள்ளான். பெரிய அரச போகங்கள் கிறைந்திருந்தும் சிறிய ஏழையாகவே வாழ்வுபுரிந்து நாளும் உறங்கியிருந்தவன். பெருந்துயில் நீங்கி எழுத்தபொழுது