பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.028 கம்பன் கலை நிலை வணன் முன்னம் மந்திராலோசனை செய்தபொழுது அவனுக்கு இவன் புக்தி போதித்ததை இந்த இளைய கம்பி உ ட னி ரு ங் து கேட்டு வந்தான். அந்த வார்க்கைகள் ஈண்டு கினேவில் வந்தன. என்று ஒருவன் இல்லினை நீ விழைந்தாய்! அன்று ஒழிவதாயது அரக்கர் குலம்.” :சிட்டர் செயல் செய்திலை; குலச்சிறுமை செய்தாய்!” என இ ன் ன வ அறு முன்னம் அண்ணனுக்கு அவன் சொன்ன உரைகளை யெல்லாம் கேட்ட பின்னரே வீடணன் பேச நேர்ந்தான். மூத்தவன் ஏ.சி விரட்டவே இவன் விரைந்து எழுந்து இராமனே வந்து அடைந்தான். இவன் அகன்ற அன் றே கும்பகருணன் உறங்கச் சென்ருன். அந்த உறக்கத்தைக் கலைத்து எழுப்பி இராவணன் அவனேப் போருக்கு அனுப்பி யிருக்கிருன். அந்த நிலையில் அங்கே வந்துள்ளவனைச் சிங்தை மறுகி இராமனிடம் விடணன் இங்கனம் தெரியப்படுத்துகிருன். அவனுடைய குணம் செயல்களை யெல்லாம் உடனிருந்து நன்கறிந்தவன் ஆதலால் இங்குத் தெளிவாக வெளியிடுகின்ருன். ஏழை வாழ்வுடை எம்முனேன் என்றது அவனுடைய வாழ்வின் கிலையை வரைந்த காட் டியவாரும். அரச திருவில் பிறந்தும் சிறந்த போகங்களை அனு பவியாமல் உறங்கியே பெரும்பாலும் நாளைக் கழித்து வந்துள் ளான் ஆதலால் அந்த வாழ்வை இரங்கி உரைத்தான். உயர்ந்த இராச கம்பீரங்களோடு வாழவில்லை; ஏழை வாழ்வே வாழ்ந்து வந்துள்ளான் என இவன் பரிந்து கூறியிருப்பதில் அவனது வாழ் வின் எளிய நீர்மைகள் தெளிய வந்தன. ! சுக்கிரீவன் உரைத்தது. அவனுடைய நிலைமை நீர்மை நீதி முறைமைகளை அறிக்க தும் சுக்கிரீவனுக்கு உவகை மிகுந்தது. இத்தகைய உத்தமன நாம் உரிமையுடன் விரைந்து அனைத்துக் கொள்வது நல்லது என உள்ளம் துணிந்து இராமனிடம் அவன் பணிவோடு கூறினன். முன்னம் வீடணனைச் சேர்க்கவே கூடாது என்று பிடிவா தமாய் எதிர்வாகம் செய்தவன் கும்ப கருனனைச் சேர்த்துக்