பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 4.031 தெளிவிலார் போல் மீள வந்தது என்? கன்பால் வந்த விடனனைப் பார்த்து அண்ணன் இக்க வாறு கேட்டிருத்தலால் அவன் எண்ணியிருந்த எண்ணங்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். தெளிவுடையகுய் விழி திறந்து வழிதெரிந்து போனவன் அழிவுடையவர் பால் பழையபடி மீண்டது கழி துயர மாப் நீண்டது. o இலங்கை வேந்தன் செட்துள்ள அநியாயங்களைப் பொறு க்கமுடியாமல் இந்த இளவல் இருவரும் ஆனவரையும் அவனு க்கு அறிவு கலங்களைப் போதித்து வந்தனர். அவன் யாதும் திருக் தாமல் மோதி முனிந்தமையால் விடணன் வெளியேறி இராமனே அடைந்து கொண்டான். 'நல்ல நீதிமானைச் சேர்ந்து கொண் டோன்; இனிமேல் அவனுக்கு அல்லல் இல்லை; சேமமாப் இனிது வாழுவான்’ என்.அறு கும்ப கருணன் உள்ளம் உவந்திருந்தான். இளவல் உப்தியடைந்துள்ளமையில் உவகை பொங்கியுள்ளது. உய்ந்தனை ஒருவன் போனுய் எண்மனம் உவக்கின்றேன் என்ற கல்ை இவனுடைய சிங்கனமுழுவதையும் உணர்ந்து கொள்ளுகிருேம். தம்பியடைந்துள்ள சன்மையைக் கருதி இவ் வாறு உவந்து வந்தவன் இன்று அவன் மீண்டு வந்ததைக் கான வே மனம் கவன்.று மறுகி நின்ருன். === ′لي (உய்ந்தனை என்ற கல்ை அவன் ஒருவன் மாத்திரம் உய்தி பெற்றுள்ளான்; மற்றுள்ள அரக்கர் யாவரும் அழியநேர்ந்துள் 'ளனர் என இவன் முடிவு செய்துள்ளமை தெளிய வந்தது. வஞ்சம் இல்லாக நெஞ்சினன் ஆதலால் வருங்கால விளைவுகளை யூகமாய் உனர்ந்து உறுதி கொண்டுள்ளான். : தன் பால் வந்த கம்பியை உழுவலன் போடு தழுவி நின்ற வன் அவன் அங்கே வந்த காரணத்தை அறிய விரும்பினன். தனியே வந்தது என்? நல்ல இடக்கைச் சார்ந்து உப்தி பெற்றுள்ள நீ பொல்லாத எங்கள் பால் மீண்டு ஈண்டு நீ வந்த காரணம் யாது? என இந்த வாஅ வினவியிருக்கிருன். பிரித்து போன அவனே மறுபடியும் கேரே கண்டதில் பெரிய மகிழ்ச்சி யிருந்தாலும் அழிவு நிலையில் மூண்டுள்ள கன்பால் அவன் வந்தது நெடிய கவலையாய் கின்றது.