பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,032 கம்பன் கலை நிலை மழையின் நீர் வழங்கு கண்ணுன். தம்பியைத் தழுவி வினவிய பொழுது கும்ப கருணன் அழுது கின்ற நிலையை இகளுல் அறிந்து கொள்ளுகிருேம். கண்களிலிரு ந்து நீர் தாரை காரை யாப் வழிந்து ஒடியுள்ளது. தன் குடும்பத் திற்கு நேர்ந்துள்ள அவல நிலைகளை நினைந்து நெஞ்சம் மறுகி யுள்ளவன் கம்பியைக் காணவே உருகி அழுதிருக்கிருன் அண் னனிடம் பரிந்து விடைபெற்று வருந்தி வந்தான்; ஈண்டு இள வலைக் கண்டான்; உளம்மிக உருகியது; ஆர்வம்மீதுார்ந்து அடு அது நின்ருன். பிறவிப் பாசம் பெருகி மறுகச் செய்துள்ளது. விரைந்து இறந்து போய்விடுவோம் என்று துணிந்து வங் தவன் உரிய கம்பியைக் காணவே பெரிய பரிவாயது. உடன் பிறப்பின் பாசம் உள்ளத்தை உருக்கியிருக்கிறது. கமையகுல் மண்டியிருந்த துன்பம் எல்லாம் கம்பி எதிரே அழுகையாய்ப் பொங்கி வெளியே விரைந்து வந்துள்ளது. எதற்கும் அஞ்சாக செஞ்சன்; யாண்டும் கலங்காக அருங் திறலாளன்; அத்தகைய திண்ணிய வீரனுடைய விழிகளிலிருக்த நீர் பெருகி வந்துள்ளது. பிறவிப் பாசத்தையும் அன்பின் கிலே யையும் இந்தக் கண்ணிர் உலகம் காண உணர்த்தியுள்ளது. உள்ளப் பரிவுகள் உரைகளால் உணர்த்த முடியாதன; உள்ளி உணரவுரியன. அன்புரிமைகள் என்புருகி எழுந்துள்ளன. வந்தது என்? என்று தம்பியை நோக்கி வினவினவன் மறு படியும் தொடர்ந்து தன் சிந்தனைகளை யெல்லாம் தெரிய உரைக் தான். கருதி யுள்ளன. காட்சிக்கு வந்தன. அவயம் பெற்ற வாறும் அமரரும் பெறுதல் ஆற்கு உவயலோகத் தினுள்ள சிறப்பும்கேட்டு உவந்தேன் உள்ள ம் கவிஞரின் அறிவு மிக்காய்! காலன்வாய்க் களிக்கின் மேம்பால் கவையிலே வந்தது என் அமுதுண் பாய் நஞ்சுண் பாயோ? (1) குலத்தியல்பு அழிக்க கேனும் குமாமம்.அ உன்னே க் கொண்டே புலத்தியன் மரபு மாயாப் புண் ணியம் பொருங்கிற் றென்ன வலத்தியல் தோளே கோக்கி மகிழ்கின்றேன். மன்ன வாயை உலத்தி&ன திரிய வந்தாய் உளேகின்றது உள்ளம் அங்கோ? (2) அறப்பெருங் துணைவர் தம்மை அபயம்என் றடைந்த உன்னேக் துறப்பது துணியார் தங்கள் ஆருயிர் துறந்த போதும்