பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 40.33 இறப்பெனும் பயத்தை விட்டாய் இராமன் என்பானேப் பற்றிப் பிறப்டெனும் புன்மை தீர்க்காய் கினேக்தென்கொல் பெயர்க்க (வண்ணம். (3) அறமென கின்ற கம்பற்கு அடிமைபெற்று அவன்ற ளுலே மறமென கின்ற மூன்றும் மருங்கற மாற்றி மற்றும் கிறமென கின்ற தீமை இம்மையே தீர்க்க செல்வ! பிறர்மனே கோக்கு வேமை உறவெனப் பெறுதி போலாம்? (4) திேயும் தருமம் கின்ற கிலேமையும் புலமை தானும் ஆகியங் கடவு ளாலே அருங்தவம் ஆற்றிப் பெற்ருய்; வே கியர் தேவன் சொல்லால் விளிவிலா ஆயுப் பெற்ருய்; சாதியின் புன்மை இன்னும் தவிர்ந்திலே போலும் தக்கோப்! (5) ஏற்றிய வில்லோன் யார்க்கும் இறையவன் இராமன் கின்ருன்; மாற்றரும் தம்பி கின்ருன்; மற்றையோர் முற்றும் கின்ருர்; கடற்றமும் கின்றது; எம்மைக் கொல்லிய விதியும் கின்ற தோற்றளம் பக்கல் ஐய எவ்வவி தொலேய வங்தாய்? (6) ஐயங் அயோத்தி வேந்தற்கு அடைக்கலம் ஆகி ஆங்கே உய்கிலே என்னின் மற்றில் அரக்காய் உள்ளோம் எல்லாம் எய்கணே மாரியாலே இறங்து பாழ் படுதும் பட்டால் கையில்ை எண்ணிர் நல்கிக் கடன்கழிப் பாரைக் காட்டாய்? (7) வருவதும் இலங்கை மூதுார்ப் புலேயெ லாம் மாண்ட பின் இனத் திருவுரை மார்ப ைேடும் புகுங்து பின் என்றும் ரோப் பொருவரும் செல்வம் துய்க்கப் போதுதி விரைவின் என்ருன்; கருமம் உண்டுரைப்ப என்ருன் உரைஎனக் கழறலுற்ருன். (8) இந்தப் பாசுரங்களை ஊன்றி நோக்கி ஆழ்ந்து உணர்வார் எவரும் கும்பகருணனுடைய நெஞ்சத் துடிப்புகளையும் கிலைமை . களையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுவர். உணர்ச்சிகள் உருவங்கள் எடுத்து உரையாடுகின்றன. உருக்கங்கள் பெருக்கு எடுத்து கிம்கின்றன. மன வேதனைகளும் மானச மருமங்களும் மான விரங்களை மருவி ஞான ஒளிகளை வெளி விசியுள்ளன. அன்பால் உருகித் தம்பியைக் கழுவி நின்றவன் அவனுக்கு அரிய பல உறுதி நலங்களை உரிமை கூர்ந்து உரைத்திருக்கிருன்.'

  • I.

தமையன் வாய்மொழி. தேம்பி! நீ இராமனை அடைந்து அடைக்கலம் புகுந்து التالي ـ هك வுரிமையுடன் பெற்றுள்ள அக்கப் பேறு யாரும் அடைய GLD سيا 505